பக்கம்:திரட்டுப் பால்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உபதேசம் 25 மரணப்ரமாதம் நமக்கு இல்லேயாம்; இந்த உடம்பாகிய வீடு குலேயுமமுன்னே காத்தருள்வான்;யமனே தண்டாயுதமும் திரிசூலமும் விழத் தாக்கி உன்னத் திண்டாட வெட்டி விழ விடுவேன். வந்துபார் சற்றேன் கைக்கு எட்டவே. சிவயேர் கிகளே காலத்தை வென் றிருப்பார். ஒ&லயும் தூதரும் கண்டு திண்ட எடல் ஒழித்து எனக்கு எப்போதும் முருகன் உருவம் முன் நிற்கும். முடியாப் பிறவிக் கடலிற் புகார். கொடுங்கூற்று என் செயும்? சவதும் தீர்த்துக் கூற்றுவன் பாசத்திற் பிடிக்கும் பொழுது வந்தஞ்சல் என்பாய்; கூற்றுவன் ஊர்க்குச் செல்லும் வழியும் துயரும் பகtர் பகரீர் பிறந்தவர்க்கே, பட்டிக் கடாவில் வரும் அந்தகா, உனப் பார் அறிய வெட்டிப் புறங்கண்டலாது விடேன். வெட்டும் கடன் மிசைத் தோன்றும் வெங்கூற்றன் விடும்கயிற்றல், கட்டும் பொழுது விடுவிக்க வேண்டும்; காலன் வெம்பி வந்திப் பொழுதெனே என் செயலாம்? சத்தி வாள் ஒன்றிருல் சிந்தத் துணிப்பன் துணிப்பரும் கோபத்ரி குலத்தையே; மாகத்தை முட்டி வரும் நெடுங்கூற்றன் வந்தாலென் முன்னே, தோகைப் புரவியிற் ருேன்றி நிற்பசய்; வோராதகல் அந்தகா, வந்தபோதுயிர் வாங் இவனே மெய்விடுத் போதுன் அடைக்கலமே. என்பால் ஆயுதம் வருமோ எமைேடு பதைக்கினுமேரி திருமுகம் ஆறும் கண்ட தபோதனர் க்கு இங்கு எமராசன் விட்ட கடையேடு வந்து இனி என்செய்மே? பிறவி அற இச்சிறை விடுதலைப் பட்டது எமன்சண்டைக் கஞ்சார். குலம் பிடித்தெம பாசம் சுழற்றித் தொடர்ந்து வரும் காலன் தனக்கொரு காலும் அஞ்சேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரட்டுப்_பால்.pdf/33&oldid=894392" இலிருந்து மீள்விக்கப்பட்டது