பக்கம்:திரட்டுப் பால்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அநுபவம் இவ்வளவும் சொன்னவர் நம்முடைய அநுபவத்தைச் சொல்கிருர். முன்னலே சொன்ன குறைகளை உடையவர் களுக்கு இத்தகைய அநுபவம் கிட்டாது. மற்றவர்களுக் காகச் சொன்னவை அவை. உண்மையான அருணகிரி நாதரை இந்த அநுபவங்களைச் சொல்வதன் மூலம் அறிந்து கொள்ளலாம். . - திருவண்ணும&லயில் முருகனைக் கண்டவர் அருணகிரி நாதர், முருகன் ப்ரபஞ்ச மென்னும் சேற்றைக் கழிய வழி விட்டான்; அதனை அறிந்து அவன் அருளே வியந்தார்; 'வழிவிட்டவாt என்கிரும், குமரனே மெய் அன் பில்ை மெல்ல மெல்ல உள் ளக் கரும்பும் துவர்த்துச் செந்தேனும் புளித்து அறக் கைத்தன. முருகன் அருணகிரிநாதருக்கு உபதேசம் செய்தான். அவரே இதைச் சொல்கிருச். . ஒளியில் விளைந்த ஞான பூதசத் துச்சியின் மேல், அளியில் விளைந்ததோர் ஆனந்தத் தேனே, அநாதியிலே வெளியில் விாேந்த வெறும் பாழைப் பெற்ற வெறுந்தனியைத் தெளிய விளம்பினன். வள்ளிகோன் அன்று போதித்த தொன்றுண்டு; கூறவற்ருே?’ என்று சொல்கிரு.ர்.இது அன்று, அது அன்று என்கின் ருர்; வானன்று, காலன்று, தீயன்று, நீரன்று, மண்ணும் அன்று, தானன்று, நானன்று, அசரீரி அன்று,சரீரி அன்றே. என்னுடைய துன்பங்களெல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரட்டுப்_பால்.pdf/34&oldid=894393" இலிருந்து மீள்விக்கப்பட்டது