பக்கம்:திரட்டுப் பால்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அதுபவம் 27. லாம் போக நான் கேட்கும் படி ஒர் இரகசியத்தைச் இசான்னன்’ என்கிருர், குருநாதன் சொன்ன சிலத்தை மெல்லத் தெளிந்தறிவார் சிவயோகிகளே, காலத்தை வென்றிருப்பார். ஒரு பூதரும் அறியாத் தனிவீட்டில் உரை உணர்வு அற்று இரு, பூதவீட்டில் இராமல்’ என்ருன். வேலவன் போதித்தது என்ன வியப்பு? பஞ்ச பூதமற்று, உரையற்று, உணர்வற்று, உயிரற்று, உபாயமற்று, கரையற்று, இருள் அற்று, எனதற்று இருக்கும் அக்காட்சியை அவன் போதித்தான். சிவயோக மென்னும் குருத்தை அறிந்து முகம் ஆறுடைக் குருநாதன் சொன்ன கருத்தை, மனத்தில் இருத்தில்ை முத்தி கைகண்டதே. திருவடியும் தண்டையும் சிலம்பும் சிலம்பூடுருவப் பொருவடி வேலும் கடம்பும் தடம்புயம் ஆறிரண்டும் குருவடிவாய் வந்து அவர் உள்ளம் குளிரக் குதிகொண்டன. தேசிகளுக முருகன் உபதேசம் செய்ய அருனே மாமுனிவர் அடைந்த பேரானந்த அநுபவத்தைச் சொல்லினுல் சொல்ல முடியுமா? சொல்லுகைக்கு இல்லை’ என்று அவரே சொல்கிருர். ஆகுலும் ஒருவாறு தாம் பெற்ற அநுபவங்களைச் சொல்கிருர், இந்த உடம்பில் இருக்கும்போதே இறையருள் இன்பத்தை அடைய வழிகாட்டுவது நம் சமயம். அவ்வாறு பெற்ற இன்பத்தை ஒருவாறு சொல்கிறர் அருணகிரிநாதப் பெருமான். . ... . - .

  • சொல்லுகைக்கு இல்லை என்று எல்லாம் இழந்து, சும்மா இருக்கும் எல்லேயில் செல்ல என்ன விட்டான். அது என்ன ஆச்சரியம்!’ என்று அருளுகிறர். அந்த இன்பம் அயலார்க்குத் தெரியாதாம்; வேலாயுதன் வெட்சித். தண்டைப் பாதாரவிந்தம் அரணுக அல்லும் பகலும் இல்லாச் சூதான தற்ற வெளிக்கே ஒளித்துக் சும்மாஇருக்கப்
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரட்டுப்_பால்.pdf/35&oldid=894394" இலிருந்து மீள்விக்கப்பட்டது