பக்கம்:திரட்டுப் பால்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அநுபவம் 29, தோடு சார்ந்து நின்றர். ஆங்காரம் அடங்கி ஒடுங்கினவர்; 'பரமானந்தத்தே தேங்கினவர்; நிகணப்பும் மறப்பும் அறப். பெற்றவர். ஓங்காசத் உள் ஒளிக் குள்ளே முருகன் உருவங் கண்டு தூங்காமல் துரங்கினவர். தொழும்பு பல. செய்தவர். யமனுக்கு அஞ்சாதவர். மெய்யன் முருகன் சரணத்திலே ஓடும் கருத்தை இருத்த வல்லார்; ஆதலின் காலதேசவர்த்தமானம் அற்றன. 'உகம் போய்ச் சகம் போய்ப் பாடும் கவுரி பவுரிகொண்டாடப்பசுபதிநின் * ஆடும் பொழுது பரமாய் இருக்கும் அதீதத்திலே என்று. அந்த இன்பத்தைச் சொல்கிறர். அவர் பெற்ற ஆனந்தம் சொல்ல ஒண்தைதாம்; போக்கும் வரவும் இரவும் பகலும் புறம்பும் உள்ளும், வாக்கும் வடிவும், முடிவு மில்லான வந்து வந்து தாக்கும்; மைேலயம் தானே தரும்; தன்வசத்தே ஆக்கும், அறுமுகவா; சொல்லொணு 4. பூண்டவர். * தான்று. எஇனத் திந்த ஆனந்தமே. இந்தப் பாட்டைப் படிக்கும் போதே ஒரு கிளுகிளுப்பு நமக்கு ஏற்படுகிறது. பஞ்சேந்திரியங்களின் பாாக்கற்றவர்; மனப்பதைப்பு அற்றவர். அதல்ை இராப்பகல் என்னும் சகல கேவலமற்ற இடத்தில் இருப்பவர். பரமானந்தம் மேற் கொள விம்டி இம்மி நடனம் ஆடினவர். கடம்பையும் நெஞ்சையும் முருகன் தாளினே க்கே புகட்டிப் பணிந்தவர். கந்தா என்று. வாழ்த்தும் இந்தக் கைவரும் தொண்டையல்லாமல் வேm ஒன்றையும் அறியாதவர். எப்போதும் குறத்தி பிரான் பதத்தே கருத்தைப் புகட்டினவர். முருகன் அருளேயே கவசமாகப் பெற்றவர். இனிப் பிறவாதவர். முருகனே வாழ்த்துதல் சால நன்று என்று உணர்த்தவர். வள்ளியை வேட்டவன் தாள் வேட்கும் வேட்கையையன்றி வேறறி. யாதவர். யான், அவன் என்னும் இரண்டும் கெட்டவர். அதல்ை முருகனத் தனிவெளியிலே சந்திக்கும் பாக்கியம். பெற்றர். முருகன் கமலககழலே இடை விடாது சிந்திப் பதலுைம் தொண்டர் கூட்டத்திற் சேர்ந்ததலுைம் அவர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரட்டுப்_பால்.pdf/37&oldid=894396" இலிருந்து மீள்விக்கப்பட்டது