பக்கம்:திரவிடத்தாய்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

22. சுவைப் பெயர்

தீம் - தீப்பு; கைது - சேது; காரம் - காரமு; உப்பு - உப்பு; புளிப்பு - புலுசு; துவர் - வகரு.

23. நிறைப் பெயர்

பலம் - பலமு; சேர் - சேரு; வீசை - வீச; மணங்கு - மணுகு.

24. நோய்ப் பெயர்

தலைநோவு - தலநொப்பி; புண் - புண்ட்டி; குரு - குருப்பு; கட்டி - கட்ட; பெரியம்மை - பெத்தம்மவாரு; சின்னம்மை - சின்ம்மவாரு; திமிர் - திமுரு; காயம் - காயமு; நமை - நவ; காமாலை - காமால; மூலம் - மூலமு; சொறி - சொரி.

2. வினைச்சொற்கள்

1. சில முக்கிய வினைகள் - எண்-எஞ்ச்சு, என்; எரி - எரியு.

வா-(வ்)ரா; போ - போ, போவு; நில்-நிலுச்சு; பரி (ஓடு) - பரு, பருகெத்து; வணங்கு (வளை) - வங்கு; எடு - எத்து; தின் - தின்னு; படு - படு; எழு-லெய்; ஈ-இச்சு; கொள் - கொனு; தும்மு - தும்மு; உமி, உமிழ் - உமியு; ஊது - ஊது; திருமு - திருகு; அடி - அடிச்சு; போடு - பெட்டு; நகு - நகு, நவ்வு; அழு-ஏடுச்சு; நக்கு - நாக்கு; கூவு - கூயு; விளி - பிலுச்சு; இழு - ஈடுச்சு; தூக்கு -தூக்கு; தட்டு - தட்டு; அதிர்-அதரு; நறுக்கு - நருக்கு; தொளை - தொளச்சு; முழுகு - முணுகு; சா - சச்சு; மாற்றமாடு - மாட்லாடு; நட - நடுச்சு; துடை - துடுச்சு; ஏற்று - எத்து; முடி - முகிஞ்சு; வை - வெய்; பிடி-பெட்டு; வாடு - வாடு; மேய்-மேயு; மற - மருச்சு; ஆள் - ஏலு; முனங்கு - மூலுகு; பாடு-பாடு; பிசை-பிசக்கு; அறி - எருகு; ஒடுங்கு - ஒருகு; பற - பாறு; முதிர் - முதுரு; கரை - கருகு; துண்டி-துண்டிஞ்சு; விழுங்கு - ம்ரிங்கு; பிடுங்கு - பீக்கு; முக்கு - முஞ்சு; பொழி-போயு; நம்பு - நம்மு; தூங்கு - தூகு; வதி - வதிஞ்சு, நீந்து - ஈது; புதை - பூடுச்சு; பூசு - பூயு; கல-கலியு; ஈன்-ஈனு; சிலுப்பு -சிலுக்கு; என் - அனு; சேர் - சேரு; விடு - விடுச்சு; கழுவு - கடுகு; அண்டு - அண்டு; மெச்சு - மெச்சு; புகழ - பொகடு; கலி - கலுகு; பிற - புட்டு; கிள்ளு - கிள்ளு; ஆடு - ஆடு; நெட்டு - நெட்டு; பொரு - பொரு; வித்து - வித்து; தப்பு - தப்பு; கீறு -கீறு; உடம்படு - ஒடம்படு; முட்டு - முட்டு; மோது - மோது; ஒப்பு - ஒப்பு; கட்டு -கட்டு; திட்டு - திட்டு; முத்தமிடு - முத்துப் பெட்டு; மதி-மதி; நீடு -நீடு; விசிறு - விசரு, விசுரு; பரவு -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரவிடத்தாய்.pdf/100&oldid=1430763" இலிருந்து மீள்விக்கப்பட்டது