பக்கம்:திரவிடத்தாய்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

நாலுக; செவி - செவி; தாடி - தாடி; தவடை - தவட; முகம் - முகமு; மீசை - மீசமு; எச்சில் - எங்கிலி; மிடறு-மெட; கை-சேயி; முட்டி-முஷ்டி. முழங்கை - மோச்கெயி; விரல்-வேலு, வ்ரேலு; உகிர்-கோரு; உரம் - உரமு; உள்ளம் - உல்லமு; நடுவ - நடுமு; தொடை - தொட; முழங்கால் - மோக்காலு; குதிங்கால் - குதிகாலு; தோல்-தோலு; அகடு-கடுப்பு; அரந்தம் - ரத்தமு; நரம்பு - நரமு; நாடி-நாடி; கொழுப்பு-கொவ்வு; கொம்பு-கொம்மு; வேர்-வேரு; அலக்கு-ஆக்கு; கொம்பு (கிளை)-கொம்ம; நார்-நார; முள்-முல்லு; வார்-வாரு; மூளை-மூளுக (marrow); நெய்த்தோர் - நெத்துரு; பித்தம் - பித்தமு; எலும்பு - எமுக்க; மூளை - மூலுக; தோகை - தோக; இறகு-ஈக்க; காய்-காய; மொக்கு-மொக்க; பூ-புவ்வு; பின்பு - வீப்பு; பட்டை - பட்ட; முளை - மொலக்க (shoot); அடி-அடுகு; மருமம் - ரொம்மு.

19. உறுப்பறைப்பெயர்

கூன் - கூனு; குருடு - குட்டு; மூங்கை, மூகு - மூக; நொண்டி - மொண்டி; செவிடு - செவுடு; மூடன் - மூடுகு.

20. வண்ணப் பெயர்

வெள்ளை - வெல்ல; தெள் - தெளுப்பு (வெள்ளை); நீலம் - நீலமு; மால்-நலுப்பு (கருப்பு); எர்-எருப்பு (சிவப்பு); காவி-காவி; பச்சை - பச்ச; பழுப்பு - பசுப்பு (மஞ்சள்); செம்பு - கெம்ப்பு.

21. எண்ணுப் பெயர்

ஒன்று - ஒகட்டி; இரண்டு - இரடு; மூன்று - மூடு; நால்கு - நால்கு; ஐந்து - அயிது; ஆறு - ஆறு; ஏழு - ஏடு, எட்டு -எனிமிதி; ஒன்பது - தொம்மிதி; பத்து - பதி; பதினொன்று - பதகொண்டு, பதுனோகட்டி; பன்னிரண்டு - பன்னெண்டு, பண்ட்ரெண்டு; பதின்மூன்று - பதமூடு, பதுமூண்டு; பதினான்கு - பத்னாலுகு, பதுநாலுகு; பதினைந்து - பதிஹேனு, பதுனயிது; பதினாறு - பதஹாரு, ப்துனாறு; பதினேழு - பதிஹேடு, பதுனேடு; பதினெட்டு - பத்தெனிமிதி, பதுனெனிமிதி; பத்தொன்பது - பந்தொம்மிதி; இருபது - இருவை, இருவதி; முப்பது - முப்பை, முப்பதி; நாற்பது - நலுபை, நலுவதி; ஐம்பது - யாபை, ஏம்பதி; அறுபது - அருவை, அறுவதி; எழுபது - டெப்பை, டெப்பதி; எண்பது - யெனவை, எனுபதி; தொண்பது - தொம்பை, தொம்பதி; நூறு - நூரு, நூறு; முதல் - மொதட்டி; நாலா - நானா.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரவிடத்தாய்.pdf/99&oldid=1430762" இலிருந்து மீள்விக்கப்பட்டது