பக்கம்:திரவிடத்தாய்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

பப்பு; பொட்டு - பொட்டு; உமி - உமக்க; சாமை - சாமலு; கள் - கள்ளு; மிளகு - மிரியமு; மிளகாய் - மிரப்பக்காய; உள்ளி - உல்லிகட்ட; வெள்ளுள்ளி - வெல்லுல்லி; பயறு - பெசலு; இறைச்சி - எறச்சி; அட்டு - அட்டு; அப்பளம் - அப்பளமு; ஆமைவடை - ஆமவட.

14. ஆடையணிப் பெயர்

பட்டம் - பட்ட (துணி); பட்டு - பட்டு; கம்பளி - கம்படி; நடுக்கட்டு - நடிக்கட்டு (அரைக்கச்சை); கச்சை - கச்ச; பாகை பாக; கடிகை - கடியமு; பாசி - பூச; மணி - மணி; பவழம் - பகடமு; செருப்பு - செப்பு; அட்டிகை - அட்டிகலு; சட்டை - சட்ட; உடுப்பு.

15. தட்டுமுட்டுப் பெயர்

பெட்டி - பெட்ட; குடை - கொடுகு; தொட்டி - தொட்டி; படுக்கை - படக்க; சாய்கை - சாய்ய; மெத்தை - மெத்த; படுப்பு - பருப்பு; புட்டி - புட்டி.

16. இடப்பெயர்

நாடு - நாடு; தீவ - தீவ; வைப்பு - வைப்பு; இடம் - எடமு; தாவு - தாவு; இல் - இல்லு; குடிசை - குடிசெ; அறை - அர; தெரு - தெருவு; ஊர் - ஊரு; சந்து - சந்து; தோட்டம் - தோட்ட; கோட்டை - கோட்ட; சாலை - சால; புறக்கடை - பெறடு; பந்தல் - பந்தலி; தோப்பு - தோப்பு; கடல் - கடலி; குன்று - கொண்டெ; கணவாய் - கணம; களஞ்சியம் - கணஜமு; ஆறு - ஏரு; புலம் - பொலமு; களம் - கள்ளமு; செறு (வயல்) - சேனு; வயல் - பயலு; மண் - மன்னு; குகை - குஹ; குண்டு - குண்ட்ட; கால்வாய் - காலுவ; எல்லை - எல்ல; அடவி - அடவி; காடு - காடு; பள்ளி - படி; அகழி - அகட்த; அண்டை - அண்ட; அங்கணம் - அங்கணமு; அணைக்கட்டு - அட்டகட்ட.

17. காலப் பெயர்

காலம் - காலமு; நிலா - நெல (மாதம்); பகல் - பகலு; ஆண்டு - ஏடு; வேளை - வேள; நெருநெல் - நின்ன; முன்னாள் - மொன்ன; இன்றைக்கு - நேட்டிக்கு; இராத்திரி - ராத்ரி; சாயுங் காலம் - சாயங்காலமு; பொழுது - ப்ரொத்து; பருவம் - பருவமு; சமையம் - சமயமு; நாள் - நாடு.

18. சினைப்பெயர்

தலை - தல; நுதல் - நுதரு; கண் - கன்னு; கண் புருவம்; கனுபொம; கண்ணீர் - கன்னீரு; மூக்கு - மூக்கு; பல் - பல்லு; நாக்கு -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரவிடத்தாய்.pdf/98&oldid=1430761" இலிருந்து மீள்விக்கப்பட்டது