பக்கம்:திரவிடத்தாய்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

பருச்சு; மொத்து - மொத்து; வேண்டு - வேடு; கூடு - கூடு; அகப்படு - அக்கப்படு, அடங்கு - அடகு; அடுக்கு - அடுக்கு; அனுப்பு - அனப்பு; அமர் - அமரு; ஆறு - ஆறு; ஆராய் - ஆரயு; ஏற்படு - ஏர்ப்படு; உப்பு - உப்பு.

2. வினைச்சொல் வடிவங்கள்

'செய்' என்னும் வினை


தமிழ்

தெலுங்கு பகுதி -

செய்

சேசு, சேயு ஏவல் ஒருமை

செய்

சேயி, செய்யி, சேயுமு ஏவல் பன்மை

1. (செய்யும்)

சேயண்டி

செய்யுங்கள்

செய்யண்டி

2. செய்ம்மின்


(படர்க்கை ஆண்பால்)

இ. கா. வினைமுற்று

செய்தான்

சேசினாடு நி. கா. வினைமுற்று

செய்கிறான்

சேஸ்நாடு எ. கா. வினைமுற்று

1. செய்வான்

1. -

2. செய்யும்

2. சேசுனு, சேயினு இ. கா. பெயரெச்சம்

செய்த

சேசின நி. கா. பெயரெச்சம்

செய்கிற

சேசே எ. கா. பெயரெச்சம்

செய்யும்

சேசே நி. கா. பெயரரெச்சம்

1.செய்து

1. சேசுகொனியுள்ள

கொண்டுள்ள


2. -

2. சேஸ்துன்ன இ. கா. வினையெச்சம்

செய்து

சேசி நி. கா. வினையெச்சம்

செய்ய

சேய, செய்ய எ. கா. வினையெச்சம்

செய்யின் செய்தால்,

சேஸ்தே

தொடர்ச்சி


வினையெச்சம்

1. செய்து கொண்டு

1. சேசுகொனி

2. செய்து கொண்டு

2. சேஸ்து

தொழிற்பெயர்

செய்தல்

சேயுட்ட, சேசுட்ட

செய்கை

சேயடமு,

செயல்

செய்யடமு

செயப்பாட்டு


வினைப்பகுதி

செய்யப்படு

சேயபடு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரவிடத்தாய்.pdf/101&oldid=1430764" இலிருந்து மீள்விக்கப்பட்டது