பக்கம்:திரவிடத்தாய்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

தற்பொருட்டு


வினைப்பகுதி

செய்துகொள்

சேசுகொனு

பிறவினைப்பகுதி

செய்வி

சேயிஞ்ச்சு

குறிப்பு : 1. செய் என்னும் வினையின் தெலுங்கு வடிவங்களிலெல்லாம் முதல் சகரத்தை 'ச்சு' என்றாற்போல வலிதாய் உச்சரிக்க. 2. 'அடம்' என்னும் தொழிற்பெயர் விகுதி தமிழுக்கு முண்டு.

'ஆகு' என்னும் துணைவினைத் திரிபு

தமிழ்

தெலுங்கு பகுதி

ஆ. ஆகு

அவு ஏவல் ஒருமை

ஆகு

கா, கம்மு ஏவல் பன்மை

(ஆகும்) ஆகுங்கள்

கண்டி

(படர்க்கை ஆண்பால்)


இ. கா. வினைமுற்று ஆயினான்


அயினாடு நி. கா. வினைமுற்று ஆகிறான்


அவுத்தாடு எ. கா. வினைமுற்று

1. ஆவான்

1. -

2. ஆகும்

2. அவுனு இ. கா. பெயரெச்சம்

ஆயின

அயின நி. கா. பெயரெச்சம்

ஆகிற

அய்யே எ. கா. பெயரெச்சம்

ஆகும்

அய்யே இ. கா. வினையெச்சம்

ஆய், ஆகி

அயி நி. கா. வினையெச்சம்

ஆக

கா எ. கா. வினையெச்சம்

ஆயின், ஆனால்

அயித்தே தொடர் வினையெச்சம்

1. ஆய்க்கொண்டு

அயிக்கொனி

2. ....

2. அவுத்து

தொழிற்பெயர்

ஆதல், ஆகை

அவுட்ட, காவடமு கட்டளை வினை

ஆகவேளும்

காவாலா

(ஆகவேண்டும்)

எதிர்மறைவினை

ஆகாது

காது விலக்கிணைப்புச் சொல்

ஆயினும்

அயின்து இணக்கவிடைச்சொல்

ஆம் (ஆகும்)

அவுனு

கவனிப்பு: ஆகு என்பது தெலுங்கில் க்+ஆ என்று பிரிந்து முன்பின்னாய் மாறி, 'கா' என இலக்கணப்போலி (Metathesis)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரவிடத்தாய்.pdf/102&oldid=1430765" இலிருந்து மீள்விக்கப்பட்டது