பக்கம்:திரவிடத்தாய்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

எல்லுண்டி ஆவுலு ஆ பொலமுலோ மேஸ்தவி = நாளை நின்று ஆக்கள் அப் புலத்தில் மேயும்.

இதிவரக்கு செப்பின பனி நீவு சேயக போகா இங்க்கா பனி எட்லா இஸ்தானு = இதுவரைக்கும் சொன்ன பணி நீ செய்யாமலிருக்க (செய்யாது போக) இன்னும் பணி எப்படிக் கொடுக்கிறது (கொடுப்பேன்)?

நேனு அதனிக்கி ஆ புஸ்தகமு இச்சினானனி மீத்தோ எவரு செப்பினாரு? நான் அவனுக்கு அப் பொத்தகத்தைக் கொடுத்தே னென்று உனக்கு எவர் சொன்னார்?

ஆரியங் கலந்த சொற்றொடர்

நேனு ஆ பனி சேயலேக்க போயினந்துன, ஜீதமு இவ்வகுண்டா வெள்ளகொட்டினாடு = நான் அப்பணி (வேலை)யைச் செய்யாது போனதினால், எனக்குச் சம்பளம் ஈயாமல் (கொடாமல்) துரத்திவிட்டான். வெள்ளகொட்டு = போகடி.

ஆயன பாக்யவந்துடை உன்னப்பட்டிக்கி, தரித்துருனிவலெ ப்ரவர்த்திஸ்துன்னாடு = அவர் செல்வராயிருந்தாலும் வறியவர் போல நடக்கிறார்.ஈரோஜு படவலு ரெண்டு கண்ட்டலதாகா உண்டக, த்வரகா வெள்ளிப் போயினவி = இன்றைக்குப் படகுகள் இரண்டு மணி வரைக்கும் இராமல் சுருக்காய்ப் போய் விட்டான்.

வர்த்தகமுவல்ல மீக்கு சாலா லாபமு கலுகுத்துன்னதா? வாணிகத்தால் உமக்குச் சாலவும் ஊதியம் பெருகுகிறதா?

ஒரு கதை (பார்ப்பனியும் கீரிப்பிள்ளையும்)

"ஒக்க ஊரிலோ ஒக்க ப்ராஹ்மணுடு கலடு. அதனிவத்த ஒக்க முங்கி உண்டெனு. அதடு தான்னி பஹு ஜாக்ரதகா பெஞ்ச்சுதூ உண்டெ. ஒக்கநாடு அதனிகி ஒக்க ஊரிகி போவலசின பனி வச்சினதி, கனுக, ஆ முங்கினிதனபாந்யக்கு ஒப்பகிஞ்சி போயெனு, மருநாடு மெதன பிட்டனு தொட்லலோ நித்ரபுச்சி, ஆ முங்கினி தொட்லதகிர காவலி உஞ்ச்சி. நீள்லு தோடுகொனி ராவடானக்கு வெள்ளிதி. அந்தலோ பிட்ட நித்ரிஸ்தூ உண்டே தொட்லவத்திக்கி ஒக்க பாமு வச்செனு, ஆ முங்கி ஆ பாமுனு பட்டி துண்டெமுலு சேசி பாரவேசி, ஜரிகின சங்கதி தல்லிக்கி தெலியச் சேயடானக்கு ஆமெவத்திக்கி வெள்ளினதி. அப்புடு ஆமெ முங்கி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரவிடத்தாய்.pdf/104&oldid=1430768" இலிருந்து மீள்விக்கப்பட்டது