உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:திராவிட இயக்கம்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34


________________

34 ஏட்டிற்குக் எழுதுகிறார். கடிதம் அது இந்துவில் வெளிவந்துள்ளது. The Tamil Poet Subramania Bharati came to Sankaran Nair's rescue, with a letter in which he said, what the eminent social reformer means to say is simply this. There can be no political emancipation without the feeling of nationality. There can be no feeling of nationality where the caste system is prevalent or rather say (as some hypocritical men want us to believe, that the caste system is prevalent in all human communities) where the "Jati" (caste) system is prevalent, the wonderful system which makes a pariah philanthropist inferior to a Brahmin go-between. பாரதியினுடைய கடிதத்தில் காணப்படுவது இது. இந்த வருணதருமம் என்னும் சாதி அமைப்பு, பறையனாகப் பிறந்து ஊராருக்கெல்லாம் நன்மை செய்கிற கொடைவள்ளல் (Pariah Philanthropist) ஒருவனைக்கூட, இருதரப்பாரிடைத் தூது செல்லும் (கோ-பெட்வீன்) தொழில் செய்யும் பிராமணன் ஒருவனை விடத் தாழ்ந்தவனாக்குகிறது. சுப்பிரமணிய பாரதி பிராமண எதிரியா? ஆனால், அவருடைய உணர்வு எவ்வளவு தூண்டப்பட்டுள்ளது என்பதைப் பார்க்க வேண்டும். அவர் கூறுகிறார். Is it doubted in any quarter, that in England a cobbler boy with necessary merit finds his path clear to the premiership? செருப்புத் தைக்கிறவன் கூடத் தகுதியுடைய வனாக இருப்பின் இங்கிலாந்தில் பிரதமராகலாம் என்பதை எவராவது சந்தேகிக்க முடியுமா என்கிறார். And is it not treason in India to believe that a Sudra (not to speak of a Panchama) with an unparralleled knowledge of Sanskrit scripture and with exceptional goodness and piety can ever aspire to the SEAT of Sringeri? சமற்கிருதத்தில் இணையில்லாத வகையில் வேதசாத்திரம் பயின்று பண்புள்ள பக்திமானாகவும் உள்ள ஒரு பிராமணரல்லாத சூத்திரர் பஞ்சமர் கூட