பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 1.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அவையடக்கம் 11

அவையடக்கம்

அங்கணர்ே கங்கை அடைந்தவுட னேபுனித மங்கலர்ே ஆகி வயங்காதோ-இங்கெனது புன்பாவும் வள்ளுவர்தம் பொன்பாவைச் சேர்ந்ததனல் இன்பாகு மன்ருே இனி. (e–)

புன்மை, எளிமையைக்குறிக்கும்; பொன்மை அருமையை உணர்த்தும். ஒகாரங்கள் இரண்டும் ஆக்கம் தோன்ற கின்றன.

உடனே ஆகி வயங்காகோ என்றது அடைக்க அப்பொழுதே விழுமிய கீர்த்தமாப் التي لإكس விளங்கும் என்பது துணிவாக் தெளிந்து கொள்ள வந்தது. ஆகும் என்பது உலகம் கெரிக்க உண்மை'ஆதலால் வி ைதுணிவுகோன்ற கின்றது. அன்ருே என அடியில்வரும் வினவின் கண்னும் இவ்வுண்மையை ஆப்க் து கொள்க. உடம்பை மாத்திரம் தாய்மைசெப்து கிற்கும் பிற நீர் போலாது உயிரையும் புனிதமாக்கி இனிய பல கலங்களையும் அருளி நிலவுகலால் கங்கை, புனிதநீர் மங்கலர்ே என நேர்ந்தது. புனிதம்= தாய்மை. மங்கலம்= நன்மை. வயங்கல்= விளங்கல்

திருக்குறளைக் கழுவிக் குமரேசனே முன்னிலையாக் கொண்டு வெண்பாவால் செய்தபடியால் இந்நூல் திருக்குறட் குமரேச வெண்பா எனப் பூரணமான காரணப் பெயர் பெற்றது

அவையடக்கம் ஆவது அவையிலுள்ள புலவோர் அடங்கி அமருமாறு அால் செய்யும் புலவன் ஆன்ற மதிநலமும் என்ற பணிவுடைமையும் இனிது கோன்ற எதிரே வழி மொழி கூறல்.

அவையடக் கியலே அரில்தபத் தெரியின் வல்லா கடறினும் வகுத்தனர் கொண்மின்னன்று எல்லா மாங்கர்க்கும் வழிமொழிக் கன்றே. (தொல்காப்பியம்)

அவையடக்கத்தின் இலக்கணத்தை ஆசிரியர் கொல்காப்பி யனர் இவ்வாறு விளக்கி யிருக்கிரு.ர். புலவர்க்கு என்னது மாந்தர்க்கு என இதில் அருளியுள்ளதன் பொருளினுண்மையை ஆய்ந்து உணர்ந்து கொள்க. அரில் கப =குற்றம் நீங்க.

கம் வழிபாட்டை வெளிப்படுத்தி, இனியவாகச் சொல்லிப் புலமுடைய அவையை முதலில் மகிழ்வித்து சவையகற்றி உலகம்