பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 1.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 திருக்குறட் குமரேச வெண்பா சிலமுற நாலே உதவுதல் புலவர் இயல்பாம். தன் அடக்கம் காட்டிக் கவி அவையை அடக்குதலால் இது அவையடக்கம் என கின்றது. உலகில் பலவேறிடங்களில் பரவியிருக்கும் புலவர் பெருமக்களெல்லாரும் ஒரு காலத்தே ஒரிடத்தே ஒருங்கு குழிஇ மருங்கே நேர்முகமாயிருப்பதாக கினைந்து கொண்டு இங் வனம் புனைந்த கூறுதல் கவிமாபாய்ச் சுவை சுரந்து வந்துள்ளது. கடவுள் வாழ்த்துப் போல் மக்கட்கு இது மிக்க சற் பயனை விளைத்து வருதலால் அகைேடு ஒக்க வைத்து எண்ணும் உயர் வுடையதாம். அது கெய்வ சிக்தனையை உணர்த்தி கிற்கும், இது அடங்காமையை ஒழித்து அடக்கத்தை வளர்த்து வரும் என்க. கதிகள் எவற்றினும் சி ங் த புனிதமும் இனிமையும் பொருந்திக் தன்னைச் சார்ந்த உயிர்களுக்கு கலங்கள் பலவும் தந்து வருகின்ற தெய்வகதியாகிய கங்கை, எல்லா ஆால்களினுஞ் சிறந்து தாய்மையும் வாய்மையும் கோப்ந்து ஆழமும் தெளிவும் வாய்ந்து தன்னைஆப்க்க மக்களுக்கு எல்லா கலங்களையும் இனிது உதவி என்றும் புனித நிலைகளை அருளி வருகின்ற தெய்வ அநூலாகிய திருக்குறளோடு இங்கு உவமை கூற நேர்ந்தது. கங்கை இமய மலையிலிருந்து பெருகி வருவது; எவ்வழியும் தெளிவு மிக வுடையது; என்றும் செவ்விய குளிர்ந்த நீர்மையது; யாண்டும் பரந்து பாய்ந்து பயிரினங்களும் உயிரினங்களும் உவந்து பருகி உயர்ந்து வாழ உதவி புரிவது. இமயம் போல் புலமையில் கலைமையாயுள்ள திருவள்ளுவரிடமிருந்து திருக் குறள் பெருகி வந்துள்ளது; தெளிவும் சீர்மையும் செம்மையும் நீர்மையும் மருவிச் சிவகோடிகளுக்கு என்றும் குன்ருத தேவ அமுதமாய்ச் சிறந்து திகழ்கின்றது. ஆகவே தேவர் துர&லத் தெய்வ கங்கை ஆவலோடு உறவுரிமையாப் மேவி நின்றது. (அங்கண நீர் கங்கை நீரைக் கலந்த உடனே ,356קT.j{ இழிவு நீங்கி விழுமிய தீர்த்தம் ஆகல் போல, எனது எளிய டாவும் வள்ளுவரது அரிய பாவைத் கழுவி யுள்ள கல்ை இதன் எளிமை நீங்கி அருமையும் பெருமையும் அடையும் என்பது கருத்து. இதல்ை அவையடக்கம் கூறப்பட்டது.