பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 1.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106 திருக்குறட் குமரேச வெண்பா உவமை சயத்தைக் கருதி உணர்பவர் நீரின் தகைமையையும் தலைமையையும் தெளிவா உணர்ந்து கொள்வர். சறிலாதவள் ஒருத்தியே ஐந்தொழில் இயற்ற வேறு வேறுபேர் பெற்றென வேலைர்ே ஒன்றே ஆஅ கால்குளம் கூவல்குண் டகழ்கிடங்கு எனப்பேர் மாறி ஈறில்வான் பயிர்எலாம் வளர்ப்பது மாதோ. (திருவிளேயாடல்) ஒரு பராசக்தி பல உருவங்களே மருவி உலகத்தைக் காத்து வருகல்போல் ஆறு குளம் முதலிய கி லை க ளி ல் பரவி வேறு வேருண பேர்கள் பெற்று கின்று நீர் பயிர்களை வளர்த்து உயிர்களைப் பாதுகாத்து வருகிறது என இது விளக்கியுளது. கொங்கு லாமலர்க் கொன்றைகூ விளைகுர வுழிஞை பொங்கு மாசுணம் தாதகி பாடலம் புன்னே அங்க மார்திருத் தலைமிசைக் கொண்டுறுங் தொடர்பால் எங்கள் நாயகன் தன்னேயும் ஒத்ததன் இருர்ே. . (கந்த புராணம்) திங்கள் சூடிய தேவன் ஒருவனே பொங்கு பல்சமயப்பொருள் ஆதல்போல் அங்கங் கேபகுத்து ஆயிர மாமுகக் கங்கை போன்றது சித்திர கங்கையே. (திருக்குற்ருலப் புராணம்) பாம்புபல் உயிர்தொறும் பாகத்து எல்லேயில் புரம்பொடித்தவன்அருள் பொருந்தும் தன்மைபோல் வரம்பினது எல்லேயில் மண்டு காற்புனல் கிரம்பிகின் றதுகெடும் பனேகள் தோறுமே. (தணிகைப் புராணம்) நீரின் நீர்மைகளை இவை குறித்து வந்துள்ளன. உயிர், சிவம், சத்தி, தெய்வத் திருவருள் என நீரை வியக்த குறித்திருப்பது அதன் சீரைச் சிறப்பா விளக்கியுளது. பயிர்களை வளர்த்து உயிர்களை ஒம்பி உலகை ஒளிபெறச் செய்து வருதலால் நீர் அதற்குச் சீவாதாரமாச் சிறந்து கின்றது. நீரின் றமையா உலகம் போலத் தமமின்அணு அமையா கம்கயங் தருளி