பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 1.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. நீத்தார் பெருமை 115 பிள்ளே செஞ் சரணக் கிரனவா ரீசப் பிரசங்ாண் மலரினே துதிப்பாம். (திருச்செந்துார்த்தலபுராணம்) தேனுாறு வாசகங்கள் அறு நூறும் திருக்கோவை கானுாறும் அமுதுாற மொழிந்தருளும் நாயகனே வானூறும் கங்கைகிகர் மாணிக்க வாசகனே யானுாறு படாதவகை இருபோதும் இறைஞ்சிடுவேன். (செவ்வக்கிப்புராணம்) தேடுகின்ற ஆனந்தச் சிற்சபையில் சின்மயமா ஆடுகின்ற சேவடிக்கீழ் ஆடுகின்ற ஆரமுதே! நாடுகின்ற வாதவூர் நாயகனே! நாயடியேன் வாடுகின்ற வாட்டமெலாம் வங்கொருக்கால் மாற்றுதியே. (1) பெண் சுமந்த பாகப் பெருமான் ஒருமாமேல் எண் சுமந்த சேவகன் போல் எய்தியதும் வைகைகதி மண் சுமந்து கின்றதும் ஒர் மாறன் பிரம்படியால் புண்சுமங்து கொண்டதுகின் பொருட்டன் ருே புண்ணியனே. (2) வாட்டமிலா மாணிக்க வாசகரின் வாசகத்தைக் கேட்டபொழுது அங்கிருக்க கீழ்ப்பறவைச் சாகிகளும் வேட்டமுறும் பொல்லா விலங்குகளும் மெய்ஞ்ஞான நாட்டமுறும் என்னில் இங்கு கானடைதல் வியப்பன்றே. [3] (அருட்டா) எங்தப் பிறப்பும் கொடியதென இம்மா கிலத்தில் எல்லாரும் முக்கப் புகல்வர் அதுகிற்க வாதவூர்எம் முழுமுதலைச் சங்கப் பனுவல் கொடுதுதிக்கச் சார்க்க பிறப்புளப் பிறப்போமற்று அந்தப் பிறப்பைப் பல்காலும் அன்பில்கொழுது அஞ் சலிசெய்வாம். (பெருங்துறைப்புராணம்) இன்னவாறு மாணிக்கவாசகரத மகிமையைக் குறித்து நூல்கள் பல கூறியுள்ளன. யாவும் அதிசய நிலையில் துதி செப் க்கின்றன. க்கத்து நீத்தார் பெருமையைப் பனுவல்கள் ரு ДD ஒழுககத তে விழுப்பத்து வேண்டும் என்பதை உலகம் இவர் பால் உணர்ந்தது. மாமணிசேர் நூல்போல் வனப்பாம் துறந்தார்தம் காமருசீர் கூறுநூல் காண். நெறிகின்று நீத்தார் நெடும்புகழ் பூத்தார்.