பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 1.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

l 16 திருக்குறட் குமரேச வெண்பா 22. பண்டு கடல்பருகிப் பார்சமன்செய் மாதவன் சீர் கொண்டதுணை என்னே குமரேசா-கண்டு துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து இறந்தாரை எண்ணிக்கொண் டற்று. (e-) இ-ள். குமரேசா! கடலைக் குடித் து இவ்வுலகத்தை நிலைகுலையா மல் நேரே கிறுத்தி யருளிய அகத்தியமுனிவரது மகத்தவத்தின் அளவு என்னே? எனின், துறந்தார் பெருமை கணக்கூறின் வையத்து இறந்தாரை எண்ணிக்கொண்டு அம்.ற என்க. துறந்தார் பெருமையை நூல்கள் விழைக் து போற்றும் என்று முன்னம் குறித்தார்; இதில் அது அளவிடல் அரிது என்கிரு.ர். முனிவர்பெருமை முனைவன் மகிமைபோல் முடிவிலத. த8ணக்கூறின் = அளவிட்டுச் சொல்லின். நீக்காரது பெரு மையின் அளவை நேரே ஒர் உவமையை எடுத்துக் காட்டிக் .ெ க ளி வ க உரைக்க நேர்வது முடியாக ஒன்மை முடிக்க மூண்ட முடிவாம் எனக் கேவர் ஈண்டு முடித்திருப்பது துணித்து நோக்கவக்கது. ஆழிநீரை காழிமுகப்பது எ னப்பனுவல்உ கப்பது. துறந்தாத பெருமையை அனந்து அறிய அறின் இவ்வுல கத்தில் இ | ங் கார் தொகையை எண்ணி அறியப் புகுக்கது போலாம். நீத்தார் நிலை ந்ேத அரிய நிலையது என்பதாம். யாராலும் யாதும் அளவிடமுடியாது என்பதை இன்வா.மு. அதி விதயமா விளக்கியருளினர் இறக்கார் தொகை மேல் வைத்தத் துறந்தார் பெருமைக்கு வரப் பின்மை கூறினர். s உலகப் பற்றுக்களை அறவே துறந்தபோன துறவிகள் இறைவன் அருள் ஒளியை நோே எ ப்தி நிற்கின்ருர். அந்த அரிய நிலையிலுள்ள இவரது பெருமை அவனது மகிமைபோல வே யாண்டும் யாதம் எல்லை காண முடியாதபடி ஒங்கியுள்ளது: அவ்வுண்மை ஈண்டு துண்மையா துனித்து உணர வக்கது. எண்ணி அளவிட முடியாமைக்கு விண்மீன், நுண்மணல் களே உவமை கூறியிருக்கலாம்; அவ்வாறு கூறவில்லை; இறந்தா ரையே எதிர் கூறினர்; ஏன்? வையத்தைத் துறந்தபோன அத் துறவிகள் போல் இவரும் இவ்வையத்தைத் துறந்து இறந்து