பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 1.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 நீத்தார் பெருமை 117 மறைந்து போயினர்; அவரது துறப்பு பயனுடையதாய் உயர் சிறப்புற்றது; இவரது இறப்பு பயனின்றி வறிதே கழித்து ஒழிந்தது. அக்க ஒழிவு அளவிடலரிய தொகைகளை யுடையது; யாராலும் எண்ண முடியா கன; அவற்றை ஒருவன் எண்ண நேர்க்க த போலாம் துறந்தார் பெருமையின் அளவைக் காண நேர்வது என நயமாக் காட்டி வியனிலையை விளக்கியருளினர். ஒன்றும் வேண்டாம் என்று எல்லாவற்றையும் துறந்து போன துறவிகள் நிறைந்த மகிமைகளை விரைந்து பெறுகின்ருர்; அங்கனம் துறவாதவர் இறந்தபோன வகையில் தொகையைப் பெருக்கி இழிந்து நிற்கின்ருர். அந்த இழிநிலை விழிதெரியவந்தது. துறந்தார் பெருமைக்கு அளவு என்னே? என்று ஒருவன் வந்த .ே க வ ரி ட ம் கேட்டான்; அவனே கோக்கி இறக்கார் தொகையை எண்ணிப்பார் அந்தப் பார்வையில் இதன் தீர்வை தெரியும் என்று பதில் கூறியபடியா இது உருவாகி வக்தளது. அழிக்க கழிகின்ற இழிந்த பொருள்களில் ஆசையை விட்டபொழுதே என்றும் அழியா த பரம் பொருளை அவன் அடைந்து கொள்ளுகிருன்; கொள்ளவே எல்லையில்லாத பெரு மைகள் அவனிடம் வந்து வெள்ளமாப்ப் பெருகி நிற்கின்றன. கிழிக்க சிதாஅர் உடுத்தும் இழிந்தார் போல் ஏற்று இரங் துண்டும் பெருக்கத்து நூற்றிதழ்த் தாமரை அன்ன சிறப்பினர். (தகடூர்) செம்மை யாகிய சிங்தையர் சீரியோர் வெம்மை என்பதை வீட்டி விளங்கிைேர் தம்மை யும்துறங் தேதலே கின்றவர் இம்மை தன்னினும் இன்பத்தை மேவுவார். - (1) இன்மையாவது யாண்டும் இல்லாதவர் நன்மை என்பது இயல்பென கண்ணிைேர் புன்மை யான பொருள் விரும்பார்.அவர் தன்மை யாவரே சாற்றவல் லார்களே? (கந்தபுராணம்) மனேக்குரி மனேயாள் கன்னே வாய்த்தால் மைந்தர் தம்மைக் கனத்தலே சுருட்டும் வேலேக் கடல்கிகர் செல்வம் தன்னே எனத்தையும் இலம்பாடு என்றே இம்மெனத்துறந்து பெம்மான் தனேச்சரண் அடைந்து ளாரே தனேகிகர் இல்லாச் செல்வர். (தணிகைப்புராண்ம்)