பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 1.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118 திருக்குறட் குமரேச வெண்பா துறவே அறங்கள் எவற்றினுக்கும்பெரிகாம்விடையூர் தோன்றலுக்கும் துறவே உவகை வரச்செய்யும் துறவே அயன் மால் உலகளிக்கும் துறவே ஈசன் இடத் திருத்தும் எவரும்மேலாச் சொல்லுவதும் துறவேயாம்என்று எழுந்துகின்று சொற்ருன் சைவத் துருவாசன். (காஞ்சிப்புராணம்) துறந்தார் பெருமையை இவை வரைந்த காட்டியுள்ளன. நீத்தார் நிலை கித்தன் நிலையாய் நிலவியுள்ளமையால் அவர் அதிசய சீரத்தியாளராய் பாண்டும் யாரும் துதிசெய்ய கின்ருர். பற்றுக்களைத் துறந்த முனிவரிடம் அ ற் பு த சக்திகள் நிறைந்து வருகின்றன; அதிசய மகிமைகள் விரிந்து திகழ் கின்றன. எண்ணரிய மகத்துவமுடைய அவரை விண்ணவரும் துதித்து வருவர். இவ்வுண்மை அகத்தியர்பால் உணரப்படும். ச ரி த ம் . அகத்தியர் என்பவர் முற்றத் துறந்த முனிவர் எவரினும் முதன்மை வாய்ந்தவர். ஒருமுறை பிரமன் செய்க பெருவேள்வி யில் வேதமந்திரங்களை ஓதி வருங்கால் அங்கே அமைந்திருந்த கும்பம் ஒன்றிலிருந்து இவர் பிறந்து வந்தார். அகல்ை உம்பரும் இம்பரும் இவரைக் கும் பமுனிவர் என்று அழைத்தார். இவர் அதிசய சித்திகளுடையவர். அரிய கவயோகி. இவரது எவலேச் செய்யத் தேவரும் ஆவலுற்று கின்றனர். தேவர் கோனும் இவருடைய பெருமையை வியந்த புகழ்ந்தள்ளான். திருமாலை யும் சிவபெருமானுக இவர் செய்தருளினர். திருக்குற்ருலத்து மாலடியார் இவரோடு மாறு கொண்டு வாது புரிந்த காலத்தில் இவர் வைணவ வேடம் கொண்டார். ஆலயத்தள் புகுந்தார். திருமால் வடிவமாய் அங்கு எழுந்தருளியிருந்த மூர்த்தியைக் கண்டார். அருகே நெருங்கிக் கமது வலது கையை அதன் முடி மேல் வைத்தச் சிவம்ஆகச் சிந்தித்தார். சிந்திக்கவே அந்தமால் உருவம் மாறி ஈசன் வடிவமாய் இனிது தோன்றியது. முறுகுவலம் புரிக்கரத்து மான்குறுகப் பெரியதுழாய் முடியின் மீது சிறியமதிக் கலைகுறுகத் திலகதுதல் விழிகுறுகச் செழும்பூண் மார்பின் கிறையரவப் பணிகுறுக கிகிலவுலகமும்கிறைந்து நீண்ட மேனி குறுகுகுறுகெனப் பரவித் திருவடிக்கீழ்க் குறுமுனிவன் குறுகுங்காலை