பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 1.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. நீத்தார் பெருமை 125 இன்னவாறு இவரது துறவு நிலையைப் பலரும் வியந்துள்ளனர். உடைகோவணம் உண்டுஉறங்கப்புறம்திண்ணேயுண்டுஉணவினுக்கோ அடைகாய் இலேயுண்டு அருங்கக் கண்ணிர் உண்டு அருந்துணைக்கே விடைஏறும் ஈசர் திருநாமம் உண்டு இங்த மேதினியில் வடகோடு உயர்ந்தென்னதென்கோடு சாய்ந்துவான்னவான்பிறைக்கே. வீடு மைக்குக் கிருவாலங் காடு விமலர் தந்த ஒடு கமககுண்டு வற்ருத பாத்திரம் ஓங்கு செல்வம் காடு கமக்குண்டு கேட்டது எல்லாம்தர தன் னெஞ்சமே ஈடு கமக்குச் சொலவே ஒருவரும் இங்கில்லையே. (2) வேதத்தின் உட்பொருள் மண்ணுசை மங்கையை விட்டுவிடப் போதிக்க வன்மொழி கேட்டிலேயோ செய்த புண்ணியத்தால் ஆதித்தன் சந்திரன் போலே வெளிச்சம காம்பொழுது காதற்ற ஊசியும் வாராது காணும் கடைவழிக்கே. (3) (பட்டினத்தார்) இவருடைய துறவு நிலையை இவ்வுரைகள் தெளிவா விளக் கியுள்ளன. அரிய நிலைகளை நேரே துலக்கித் தத்துவ உணர்ச்சி களே இவர் பாடல்கள் ஊட்டி வருகின்றன. முற்றத்துறக்கும் துறவுக்கு இவர் நூல் எங்கும் உற்ற தனையா யுள்ளது. துற வறம் பூண்டார் பெருமை உலகில் நீண்டு விளங்கும் என்பதை இவர் புகழ் பாண்டும் தெளிவா விளக்கிஆன்ற சான்ருயுள்ளது. முற்றத் துறந்த முனிவோரை வானவரும் உற்றுப் பணிவர் உவந்து. துறவி புகழ் இரவி ஒளி போல் எங்கும் விளங்கும். 24. கொண்டபொறி கொண்டொன்றும் கொள்ளாத கம்மாழ்வார் கொண்டனர்வீ டென்னே குமரேசா-கொண்ட உரன்என்னும் தோட்டியான் ஒரைந்தும் காப்பான் வரன் என்னும் வைப்பிற்கோர் வித்து (ச) இ-ள். குமரேசா பொறிகளால் புலன்களைக் கொள்ளாமல் உறு தியாப் அடங்கியிருந்த கம்மாழ்வார் மேலான முத்தி இன்பத்தை என் அடைந்தார்? எனின், உரன் என்னும் தோட்டியான் ஒர் ஐக்தும் காப்பான் வரன் என்னும் வைப்பிற்கு ஒர் வித்து என்க.