பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 1.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126 திருக்குறட் குமரேச வெண்பா துறவுகிலே அரிய மகிமை யுடைய து என்று முன்னம் குறிக் கார்; அந்த நெறியினை யுடையவர் நிலைமையை இதில் உணர்த்து கிருர், ஐம்புலன்களையும் அடக்கினவன் அதிசய கறவி ஆகிருன். உான் = அறிவு. உறுதியான உணர்வை இங்கு உணர்த்தியது. உரன் அகத்து உண்டாயின். (கலி, 142) உரன் உடை நோன் தாள். (சிறுபாண், 115) உரவோர் எண்ணினும் மடவோர் எண்ணினும். (பதிற்றுப்பத்து, 73) இவற்றுள் உரன் உணர்த்தி யுள்ளமை காண்க. தோட்டி = யானையை அடக்கி கடத்தும் கருவி. சரணம் கணிச்சி அங்குசம் தோட்டி. (பிங்கலங்தை) கோட்டியின் பரியாய நாமங்கள் இங்கனம் வந்துள்ளன. வரன் என்னும் வைப்பு=மேலான இடம். என்றது முக்தி நிலத்தை. எல்லாம் துறக்க ஞானிகள் விரும்பி வர வுரியதலம் வரன் எனவந்தது. வரன் நிலம் பயன் கிலேயமாயுள்ளது. அறிவு என்னும் அங்குசத்தால் ஐம்பொறிகளையும் அடக்கி இருப்பவன் பேரின்ப வீட்டைப் பெறுவான் என்பதாம். காப்பான் முக்திக்கு வித்து என்ற களுல் அங்கனம் காவா கவன் பிறவித்துயரில் வீழ்ந்து உழலுவான் என்பது உணர நேர்க் கது. துறவி ஆலுைம் பொறிகளை அடக்கானுயின் அவன் வெறி யனே; அக்க வேடம் வினே இழிக்க காம். காத்தலாவது தகாத வழியில் செல்லாமல் கடுத்துத் தக்க நெறியில் மனதை நிறுத்தல். s பொறிகளை அடக்கிப் புலன்களை ஒடுக்கி உள்ளத்தை ஒரு முகப்படுத்தினவன் தனது உண்மையான ஆன்ம நிலையைக் காண் கின்ருன்; அந்தக் காட்சியால் பரமான்மாவைக் கண்டு பேரின்ப விட்டைப் பெறுகின்றன். புலையை விட்டவன் புனிதமுறுகிருன். புலன்களை அடக்குவது அரிய செயல் என்பது உருவகத்தால் கெரிய வந்தது. அறிவைக் கோட்டி என்ற கனல் ஐம்புலன்களும் யானைகள் என அறியவந்தன. கொடுத்து அடக்குவது தோட்டி. மதம் மீறிச்செல்லும் யானையைப் பாகன் அங்குசத்தால்