பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 1.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. நீத்தார் பெருமை 127 அடக்குவா ன்; அதுபோல் விடயங்களில் வெறி மீறி ஒடும் பொறி களேத் துறவி அறிவால் கடுத்து அமைதியா கிறுத்துவன். வேட்கைமை என்னும் காவில் காமவெங் தேறல் மாந்தி மாட்சிஒன் ருனும் இன்றி மயங்கி னேற்கு இருளே நீங்கக் காட்டினர் கேவர் ஆவர் கைவிளக்கு அதனே என்று தோட்டியால் தொடக்கப் பட்ட சொரிமதக் களிற்றின் மீண்டான். (சீவகசிந்தாமணி, 2729) உலகபோகங்களை நீக்கிச் சீவகன் தறவு அடைந்த கிலையை இது குறித்துள்ளது. அறிவாகிய கைவிளக்கால் மெய் விளங்கி யது; விளங்கவே பொறி வெறிகள் ஒழிந்தன; முத்திநெறியை கோக்கினன்; அந்த ஞானக் காட்சியை இது நன்கு காட்டியது. தோட்டியால் தொடக்கப்பட்ட களிற்றின் மீண்டான் என்றது புலன்களை அடக்கி அவன் அது A வு பூண்டதிறன் தெரிய கின்றது. துறவுக்கும் புலனடக்கத்துக்கும் உள்ளதொடர்புகளைக் கூர்ந்து ஒர்க் து மானச நிலைமைகளைத் தேர்ந்து கொள்ள வேண்டும். பொறி வெறிகளை அடக்கிய அளவு மனிதன் உயர்ந்த அறி வுடையன் ஆகிருன்; உறுதியான அங்க அறிவே ஞானம் ஆம்; அதனை உரிமையாகப் பெற்றவன் பிறவித் துயரங்கள் யாவும் நீங்கிப் பேரின்ப நிலையை நேரே பெறுகின்ருன். இந்தியக் குஞ்சாக்கை ஞான இருங்கயிற்ருல் சிங்கஃனத் தூண் பூட்டிச் சேர்த்தியே-பங் கிப்பர் இம்மைப் புகழும் இனிச்செல் கதிப்பயனும் தம்மைத் கலேப்படுத்து வார். (அறநெறிச்சாரம், 192) புலன்களை ஞானத்தால் அடக்கி ஆள்பவன் இருமையும் பெருமையா இன்ப கலங்களைப் பெறுவான் என இது உணர்த் தியுளது. உள்ளம் ஒடுங்கி வரப் பேரின்ப வெள்ளம் வருகிறது. இருகால் சுமக்க ஒருபெரும் சேவகத்து ஐம்புலக் களிறும் கம்புலத்து இழுப்ப ஊனிடைப் பிறவிக் கானகத்து உழலாது ஏனைய முத்திநாடு எய்த ஒர் ஞான வாரணம் கல்குதி. (பண்டாரமும்மணி, 2) இரண்டு கால்களை யுடைய இந்த உடம்பில் ஐந்து புலன் களாகிய யானைகள் வெறி கொண்டு ஒடி உயிரைத் துயரில் ஆழ்க் துகிறது; அவ்வாறு கேராமல் பேரின்ப முத்தியை எப்.தும்படி