பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 1.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128 திருக்குறட் குமரேச வெண்பா ஞானம் ஆகிய ஒர் யானையை நல்கியருள் எனக் குமர குருபரர் தம் குருவினிடம் இவ்வாறு வேண்டியுள்ளார். இக்க உருவ கங்கள் கருதி யுனாவுரியன. மெய்யறிவு உய்தி கருகிறது. துடக்குவரை கில்லாது கோட்டி கிமிர்ந்து மதக்களிறு மண்டியாங்கு. (பெருங்கதை, 1) எழில்மருப்பு எழில்வேழம் மிகுதரு கடாத்தால் தொழில்மாறித் தலைவைத்த தோட்டிகை நிமிர்ந்து. (கலி, 138) கடங்கை மதமாக் கொடுங் தோட்டி கைக்விே. (பரிபாடல், 10) ஏங் துகை சுருட்டித் தோட்டி விே. (பதிற்றுப்பத்து, 53) கோட்டிக்கு அடங்காமல் அடங் கொண்டு நிமிர்ந்து போ கின்ற மதயானைகளை இங்கனம் குறித்திருக்கின்றனர். அறிவை மீறிச்செல்லும் பொறிகளுக்கு இவை உவமையாய் வந்துள்ளன. விடயங்களே காடியே பொறிகள் எப்பொழுதும் விரைந்து ஒடும்; அவ்வாறு போகாதபடி அறிவால் அவற்றை அடக்க வேண்டும்; அங்ஙனம் அடக்கினவர் அதிசய ஞானிகளாப் மேலான பேரின்ப நிலையைப் பெறுகின்ருர், அவரை உலகம் துதி செய்கிறது. இவ்வுண்மை கம்மாழ்வார்பால் உணரப்படும். சரி தம். நம்மாழ்வார் என்பவர் பாண்டி நாட்டிலே திருக்குருகூரிலே பிறந்தார். தாய் பெயர் உடைய நங்கை; கங்கை காரியார். இவர் வேளாளர் மரபினர். பிறவியிலேயே தறவும்ஞா னமும் இவரிடம் உறவாப் மருவியிருந்தன. ஆன்ம ஞானங்களில் மேன்மை எ ப்தி யிருந்த இவர் கீழான பாசபக்த நிலைகளைச் சடங்களாக வெறுத்து வந்தார் ஆதலால் சடகோபர் என நேர்ந்தார். பெற்ருேர் இவ ருக்கு இட்ட பெயர் மாறன் என்பதே. இவரது பிறப்பும் இருப் பும் வளர்ச்சியும் அதிசயங்களுடையன; இயல்பாகவே உலகப் பற்று இன்றி எவரோடும் பேசாமல் கனியே இவர் மவுனமா யிருந்தார். புலன்களை அடக்கித் திருமால் அடிக்கே பெருமால் கொண்டு அரிய யோக நிலையில் பதின. ஆண்டுகளா இவர் அமர்ந்து வந்தார். பகவானுடைய கலியான குணங்களில் கெடிது ஆழ்ந்திருப்பவர் ஆதலால் மாலடியார்கள் ஆழ்வார்கள் என நேர்ந்தார். அவர் எல்லாரினும் நம்முடைய ஆழ்வார் என்று