பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 1.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. நீத்தார் பெருமை 129 மிகவும் உரிமை யோடு பெருமாள் இவரைக் குறித்தமையால் நம்மாழ்வார் என இவர் சிறந்து விளங்கினர். திருமாலை கினைந்து உள்ளம் உருகி இவர் பாடிய பாடல்கள் அன்பு ஈலம் கனிந்து அருள் நிலைகள் சுரந்து ஞான சீலங்கள் நிறைந்துள்ளன. ஆயி ரம் பாசுரங்கள் அமைந்துள்ள அந்நூல் திருவாய் மொழி என விளங்கி வருகிறது. அரிய பல பொருள்களை அருளி மிளிர்கிறது. புலன் ஐந்து மேயும் பொறி ஐந்தும் நீங்கி கலமந்தம் இல்லது ஒர் காடு புகுவீர் அலமந்து விய அசுரரைச் செற்ருன் பலமுந்து சீரில் படிமின் ஒவாதே. (1) உள்ளம் உரைசெயல் உள்ள இம் மூன்றையும் . உள்ளிக் கெடுத்து இறை உள்ளில் ஒடுங்கே. (2) ஒடுங்க அவன்கண் ஒடுங்கலும் எல்லாம் விடும்பின்னும் ஆக்கை விடும்பொழுது எண்ணே. (திருவாய் மொழி) இவருடைய திருவாயிலிருந்து வந்துள்ள இம் மொழிகளால் இவர் புலன்களை அடக்கியிருந்த நிலைகளை உணர்ந்து கொள் ளலாம். கவிகளின் சுவைகளைக் கருதி உணரவேண்டும். பிறவி சிங்கிப் பேரின்ப நிலையை அடைக் துள்ளமையால் கித்திய முத் தர் என முத்தர்கள் இவரைப் போற்றி வருகின்ருர். உான் என் னும் தோட்டியால் ஒர் ஐந்தும் காப்பான் வான் என்னும் வைப் பிற்கு ஒர் வித்து என்பதை உலகம் காண இவர் உணர்த்தி யுள்ளார். அதிசய ஆனக்கம் அடையும் வழி அறிய வங்தது. ஆனேகள் ஐந்தும் அடக்கி அறிவென்னும் ஞானத் திரியைக் கொளுவி அதனுட்புக்கு ஊனே இருளற கோக்கும் ஒருவற்கு வானகம் ஏற வழிஎளி தாமே. (திருமந்திரம்) போதமுடன் கின்று பொறியடக்கும் புண்ணியரே வேதனைகள் யாவும் விலகினர்-ஏதம் புரியும் பொறியில் புலையாய் இழியின் எரியும் அயரே இடம். 1?