பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 1.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

172 திருக்குறட் குமரேச வெண்பா வர், நல்ல சீலம் உள்ளவர். புத்த மதத்தினர். சீவகயையை வளர்த்து வருவது என அக்க மதத்தை வியக்க கழுவித் துறவி யாப் ஒழு கி வந்தவர் சிவபெருமானுடைய அருளாடல்களை அறிந்து உளம் மிக வுருகினர். ஊர் அயலே ஒரு மைதானத்தில் இருந்த சிவலிங்கத்தைக் கண்டார். எல்லை மீறிய அன்பால் ஒரு கல்லால் எறிந்து அதனை வழிபட்டு வந்தார். தாம் மருவியிருந்த சமயவேடங்தை யாதம் மாற்ருமலே உருகிய அன்போடு இவர் போற்றி ஒழுகி வந்தது விழுமிய நிலையில் விளங்கி நின்றது. எங்கிலேயில் கின்ருலும் எக்கோலம் கொண்டாலும் மன்னிய சீர்ச் சங்கரன்தாள் மறவாமை பொருள் என்றே அன்னியவே டம்தன்னேத் துறவாதே அாய சிவம் தன்னேமிகும் அன்பினுல் மறவாமை தலைகிற்பார். (பெரிய புராணம், சாக்கியர் 6) இவரது கிலேமையை இகளுல் இனிது அறிந்து கொள்கிருேம். சித்த சுத்தியோடு இவ்வாறு தொழுது வந்தவர் முடிவில் ஈசன் அருளால் முக்தியை அடைந்தார். மனத்தின் கண் மாசு இலன் ஆயின் அவன் புண்ணியம் அனைத்தும் உடையனுப்ப் புனித பேரின்பம் பெறுவான் என்பதை உலகம் காண இவர் உணர்த்தி கின்ருர். மனம் மாசு அறுவதே ஈசனே இனமாப் பெறுவதாம். மாசற்ற நெஞ்சுடையார் வன்சொலினிது ஏனேயவர் பேசுற்ற இனசொல் பிறிதென்க-ஈசற்கு கல்லோன் எறிசிலேயோ கன்னுதால் ஒண்கருப்பு வில்லோன் மலரோ விருப்பு. (நன்னெறி, 2) சாக்கியர் ஈசன் மேல் கல்லே எறிந்தார்; மன்மதன் மலரை விசினன்; முன்னவனை உவந்த சிவன் முத்தி கொடுக்கான்; பின்னவனேச் சினந்து எரித்து அழித்தான். உள்ளம் தாய்மையா யிருக்கமையால் அவர் உயர்ந்தார்; அது தீமையானமையால் காமன் அழிக்கான். மாசு அற்ற நெஞ்சு உடையார் மகிமையை இது நன்குவிளக்கிப் புனிகநிலையை மனிதமர புக்குபோதித்துளது. வெள்ளப் புணர்ச்சியின் வேட்கையுள் அடக்கி உள்ளப் புணர்ச்சியள் ஊடினள் கிற்பது தாதவிழ் தெரியல் சாக்கியர் பெருமான் காதல் உள் கிடப்பக் கல் எறிக் தற்றே. (திருவாரூர் நான்மணிமாலை, 57)