பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 1.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. அறன் வலி யுறுத்தல் 173 தன் தலைவனைக் கலந்து மகிழ விழைந்த ஒரு காதலி சாதுரிய மாப்ப் புலங்க ஊடியுள்ள கிலையை இ.த வரைந்து காட்டியுள் ளது. எல்லைமீறிய பேரன்பு ஈசன்பால் இருக்தம் அதனை வெளி யே காட்டாமல் உள்ளே போற்றி வந்தமையால் இவர் இங்கே சாட்சியாக நேர்ந்தார். சாக்கியர் பெருமான் என இவரை மகி மையோடு கூறியிருப்பது கூர்ந்து நோக்கத்தக்கது. உள்ளத்தில் மாசு இல்லாக இவர் கல்லே எறிந்து ஈசனை வழிபட்டு இன்பம் எய்தி யிருப்பது உலகத்தில் பெரிய வியப்பை விளைத் தள்ளது. செல்லாரும் பொழில்புடைசூழ் புலியூர்.அம் பலவாண தேவா உம்மைக் கல்லாலும் வில்லாலும் செருப்பாலும் பிரமபாலும் கடிந்து சாடும் எல்லாரும் கல்லவர் என்று எண்ணியருள் ஈந்தது என்ன? இகழ்ச்சி ஒன்றும் சொல்லாமல் மலரால் விட்டு எறிந்தவனே க் காய்ந்தது என்ன? சொல்லு விரே! (1) கல்லாளே இடமருவும் தியாகையா உமதிடத்தில் கியாயம் காணுேம்; கல்லாலே எறிந்தோர்க்கும் செருப்படியால் உதைத்தோர்க்கும் கடிந்து போரில் வில்லாலே அடித்தோர்க்கும் கொடுத்திரே அல்லாமல் விழிர்ே சோர எல்லாம் உன் செயல் என்றே இருப்போருக்கு யாதேனும் ஈகி லீரே. (சொக்கநாதப் புலவர்) (2) வில்லால் அடிக்கச் செருப்பால் உதைக்க வெகுண்டு ஒருவன் கல்லால் எறியப் பிரம்பால் அடிக்க இக் காசினியில் அல்லார் பொழில்தில்லை அம்பல வானற்கோர் அன்னைபிதா இல்லாத தாழ்வல்ல வோ இங்க னேஎளி தானதுவே. (காளமேகம்) இவர் மனம் மாசு இலராப் மருவி யிருந்து ஈசன் அருளைப் பெற்றுள்ளபடியை இன்னவா. பலரும் போற்றியுள்ளனர். உள்ளம் புனிதம் உறலே உயரறமாம் கள்ளமே மற்றவெலாம் காண். சித்தத்தைச் சுத்தி செய்; அதுவே உத்தம தருமம்,