பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 1.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. இல் வாழ்க்கை 209 உவந்து அவன் பால் அணுகி வாழ சேர்ந்தார். வேறு புகலிட மின்றி யாவும் துறந்து காந்து வந்துள்ள அந்த ஐவரையும் இவன் உரிமையோடு ஆதரித்து வங்கான்; முடிவில் பாண்டவர் என்று தெரிக் து பெரு மகிழ்ச்சி யடைக்கான்; பின்பு படைத் துணையாப்கின்று வேண்டிய உதவிகளைச் செய்தான். துறக் கார் தவ்வாதார் இறக் கார் என இன்னவாறு பரிந்து வந்த எவர்க்கும் சிறந்த ஆதரவாயிருந்தமையால் இவனது இல்வாழ்வு புகழும் புண் ணியமும்பெ ாருக்கிமிகவுமகிமையாப்பொலிக்.தவிளங்கியது. துறந்தார் துறவாதார் துப்பிலார் தோன்ருது இறந்தார்ஈ டற்ருர் இளேயார்-சிறந்தவர்க்குப் பண்ணுளும் சொல்லாப் பழிப்பிலுாண் பாற்படுத்தான் மண்ணுளும் மன்னனு மற்று. (ஏலாதி, 35) உற்ற மகவுக் குறுதாய்போல் மற்றவர்க்குப் பற்ருதல் இல்லறத்தான் பண்பு. நல்லறம் புரிவதே இல்லறம் ஆகும். 43. தேடுபுகழ்க் காளத்தி சென்றடைந்தார் யாவரையும் கோடாதேன் காத்தார் குமரேசா-பீடுடைய தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தான்என்ருங் கைம்புலத்தா ருேம்பல் தலே. (E) இ-ன். குமரேசா காளத்தியப்ப முதலியார் விருந்து முதலியன புரிந்து எல்லாரையும் என் பரிக் து ஆகரித்து வந்தார்? எனின், தென்புலத்தார் தெய்வம் விருந்து ஒக்கல் கான் என்று ஆங்கு ஐம்புலத்த ஆறு ஓம்பல் கலை என்க. கலை= உயர்ந்த கருமகிலே. இது தலைமையான வாழ்வின் நிலைமை கூறுகின்றது. தென்புலத்கார் என்ற த பிதிரரை. பிகா பாட்டன் பூட்டன் முதலிய மூதாதையரின் ஆவிகள் பிதிர்கள் என கின்றன. 'தன் குடியில் முன்னம் பிறந்த இருந்த இறந்த போனவர் ஆவி களாய்த் தேவவுருவில் மருவி யிருப்பர்; வானுலகில் தென் திசை யில் இருத்தலால் அவர் தென்புலத்தார் என நேர்ந்தார். அவரை கினைந்து தொழுவது இல்வாழ்பவனது இனிய கடமையாம். ஆண்டுக்கு ஒருமுறையேனும் அவரைக் கருதிப் பேணி உணவு 27