பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 1.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

210 திருக்குறட் குமரேச வெண்பா முதலியன ஏழைகளுக்கு உதவி வருவது வழக்கமாயுள்ளது சிரார்த்தம், திதி என்பன இந்த வழியில் வந்த வழிபாடுகளே. 'தென்புல வாழ்கர்க்கு அருங்கடன் இறுக்கும் பொன்போல் புதல்வர்ப் பெருஅ திரும் எம் அம்பு கடி விடுதும் தும் அரண் சேர்மின்!” (புறம், 9) தென்புலத்காரை கினேந்து பிண்டம் போடுவது அந்தக் குடியில் பிறந்த புதல்வர் கடமை என்பதை இகளுல் அறிந்து கொள்கிருேம் உரிய பிதிர்களைப் பேணுபவர் உயர்பலன்களைப் பெறுகின்றனர். குடும்ப தேவதைகள் இடும்பை தீர்க்கின்றன. தென்புலத்தோர்க்கு ஊட்டினரே விடு அடைவர் என மறைகள் தெரித்த வாற்ருல் அன்பினுடன் தென்புலத்தோர்க்கு எல்லீரும் கடன் ஆற்றி அலேர்ேக் கங்கை மின்பயிலும் புரிசடைய வெண்ணிறு பூத்தொளிரும் பவளக் குன்றின் பொன்புரையும் சேவடியே புகலாக அடைந்தின்பம் பொருங்து விரே. (கூர்மபுராணம்) கென்புலத்காரை ஒம்புவதால் இல்வாழ்வான் இன்பநலம் உறுகிருன்; அந்த கலனப் பேணிக்கொள்வது காணியாய்வந்தது. தெய்வம் என்ற து இந்திரன் வருணன் முதலிய தேவர்களே. விருந்து என்ற து புதிய ராப் வங்துள்ள அதிதிகளே. ஒக்கல் என்றது பக்கம் கழுவியுள்ள சுற்றத்தாரை. பிதிரர் தேவர் விருத்தினர் உறவினர் கான் என்னும் ஐவகை கிலேயினரை செறியே பேணுதல் இல்வாழ்வின் சிறந்த அறமாம். தான் என்றது இல்லறம் புரிகிற தலைவனே. மேலே குறித்த மூவர் முதலாய யாவரையும் இனித பாதுகாக்க வுரியவன் ஆக லால் நீதிநெறியால் கன்னே கன்கு பேணிக் கொள்ள வேண்டும் என்பார் கான் என்ருர். எல்லாவற்றிற்கும் காங்கு தாண்போல் உறுதியாயுள்ள உரிமை கெரிய இறுதியில் வைத்தார். தன்னைத் தகுதியாக ஒம்பவில்லையானல் இல்லறம் புனிதமா நிலைத்து இனிது கடவாக ஆகலால் தான் ஓம்பல் தலை என்ருர், பிண்டம் இட்டு நீர் வார்த்துத் கக்கார்க்கு உண்டி முதலி யன கொடுத்தலால் தென்புலத்தாரை ஒம்புகிருன். ஆலய வழி