பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 1.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. இல் வாழ்க்கை 211 பாடு செய்தலால் தெய்வத்தை ஒம்புகிருன்; வந்த வி ரு ங் தி னருக்கு அன்புடன் அன்னம் அளித்தலால் விருக்தை ஒம்புகி முன்; தளர்ந்துழித்தாங்கித் தக்கவாறு உதவுகலால் ஒக்கலை ஒம்பு கிருன்; உரிய கடமையை நெறியோடு செய்தலால் கன்னை ஒம்பு கிருன். இன்னவாறு வாழ்பவன் இனியனுப் உயர்கிருன். உரிமையை ஒர்ந்து கடமையைக் கருதித் தெய்வ சிந்தனை யோடு பலர்க்கும் உபகாரம் செப்து வருவதே உயர்ந்த வாழ் வாம்; அவ்வாறு வாழ்பவன் எவ்வழியும் சிறந்து விளங்குவான். இவ்வுண்மை காளத்தியப்ப முதலியார் வாழ்வில் காண கின்றது. ச ரி த ம் . இவர் கொண்டை நாட்டிலே கின்றை என்னும் ஊரில் இருந்தவர். நல்ல கல்வி யறிவுடையவர். சிறந்த செல்வங்கள் இவரிடம் கிறைந்திருக்கன. எல்லார்க்கும் எவ்வழியும் இவர் இதமே புரிக்கார். பெரியோரைப் பேணி வறியோரை ஆதரித்து விருத்தினரை உபசரித்த உற்றழி எல்லாம் சுற்றக்கார்க்கு உதவி புரிந்து யாண்டும் தெப்ன சிக்கனேயோடு இவர் வாழ்ந்து வந்தார். உள்ளம் கனிக்க உதவி வங்கமையால் வள்ளல் என உலகம் இவரை வாழ்த்தி வந்தது. இவருடைய மனே வாழ்வு இனிய கனி மரம்போல் எவர்க்கும் இன்பம் சுரக்து எழில் மிகுந்து கின்றது. இவர் பிறக்க ஊர் இவரால் சிறந்த புகழோடு உயர்த்து விளங்கி И ЈАЗУ). பலரும் இவரை வியந்து புகழ்ந்து வந்தனர். கின்றை நகரிருந்த நீதிமான்; எவ்வழியும் கன்றையே செய்யும் நயனுடையான்---என்றும் பிறர்வாழ வாழ்ந்த பெரியான், இவன்போல் அறவாழ்வு வாழ்ந்தவர் யார்? என்று ஊரும் நாடும் உவக்க புகழ இவருடைய பேரும் சீரும் பாரெங்கும் பேரொளி வீசி கினறன. கரும நீர்மையால் தம்மை இவர் பெருமையாப் பேணி கின்ருர், கரும ர்ேமையால் தேவர் முகல் பாவரையும் சீர்மையோடு இவர் போற்றி வந்தார். தென்புலத்தார் முதலியோரை அன்போடு ஒம்பி வருவதே கலை சிறக்க இல்லறம்: அ ங் வனம் வாழ்க் து ருைவாரை வையும் வாழ்த்தி வரும் என்பதை உலகம் காண இவர் உணர்த்திகின்ருர்