பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 1.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

212 திருக்குறட் குமரேச வெண்பா உரம்பெறு பிரம சரிவனத் துறைவோர் உலகசீனத் தையுமற நீத்தோர் பரம்பரன் தெனது புலத்தவர் விருந்து பசையுடை ஒக்கல்மன் துறந்தோர் அரம்புசெய் இலம்பாட் டினர் இறங் தாரென்று ஐயிரு வரையும்ான்று ஓம்பி வரம்பெறு தமைப்பின் ஒம்புநர் அல்லா தவர்மனே யறத்தவண் இலரே. (பேரூர்ப் புராணம்) இயல்புடைய மூவர் என்று முதலிலிருந்து மூன்று குறள் களிலும் குறிக்க பேர்களைத் தொகுத்து இது உர்ைத்துள்ளது. தேவர்தென் புலத்தோர் துறந்தவர்க்கு அளித்த சேடம்கல் அமுதினும் இனிதாம்; யாவரே எனினும் அதிதியர் இறந்தோர் இமையவர் ஈங்கிவர்க்கு அன்றிக் கூவல்போல் ஆழ்ந்த பாழ்வயி றதனில் கொட்டுதற்கு அமைத்தவெண் சோறு காவுறை புழுவாம் என மறை யனேத்தும் கவின்றிடும் என்பர்கன்கு உணர்ந்தோர், காசி காண்டம்) தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் என்றி வரோடு இன்புறத்தான் உண்டல் இனிதாமே--அன்புறவே தக்கவரை இன்றித் தனித்துண்டல் தான்கவர்மீன் கொக்கருங்கல் என்றே குறி. (நீதிவெண்பா) பல்லறத்தார் யாரும் பயன்பெறுவர் மேலான இல்லறத்தான் நேரே இனிது. கல்லதை நாடிச் செப்; அதுவே உயர்க்க வாழ்வாம். - 44. வள்ளம் சடையன் வழி.என்றும் குன்ருச்சிர் கொள்ளகின்ற தென்னே குமரேசா-தள்ளும் பழியஞ்சிப் பாத்துாண் உடைத்தாயின் வாழ்க்கை வழியெஞ்சல் எஞ்ஞான்றும் இல், )جی( இ-ள். குமரேசா சடையப்ப வள்ளலத வழி என்றும் குன்ருமல் கொடர்ந்து வந்தது என்னே? னின், பழி அஞ்சிப் பாத்து