பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 1.pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

214 திருக்குறட் குமரேச வெண்பா பிறர்க்கும் பகுத்துக் கொடுத்து உண்பவனே உயர்ந்த பண்புடை யனுகிருன்; அவனது வாழ்வே உண்மையான இல்வாழ்வாம். பாத்துண் 576ಶr aP&TL பகுதிமேல் விளைந்து வந்துள்ள இங்கப் பதத்தின் நயத்தைக் கூர்ந்து ஒர்ந்து கொள்ள வேண்டும். தன் உணவைப் பகுந்து கொடுப்பதால் பசித்துயரங்களை நீக்கிப் பிற உயிர்களுக்கு உவகையை ஊட்டுகிருன்; அந்தச் சீவானந்தம் தனக்குப் பேரானந்தமாப் பெருகி வருகிறது. o முன்னரே சாகாள் முனிதக்க மூப்புள பின்னரும் பீடழிக்கும் நோயுள--கொன்னே பரவன் மின் பற்றன் மின் பாத்துண்மின் யாதும் கரவன்மின் கைத்துண்டாம் போழ்து. (நாலடி, 92) சாவு உங்கள் கலைமேல் உள்ளது; கொடிய துயரங்கள் கெடித சூழ்ந்து கிற்கின்றன; துன்பத்திலிருந்து நீங்கி நீங்கள் உய்ய வேண்டுமானல் பிறர்பால் அன்பு புரிந்த ப ா த் து ண செய்யுங்கள் என்று இது இங்கனம் குறித்திருக்கிறது. உணவு உயிரின் அமுதம் ஆதலால் அகன உதவுவது உயர்ந்த புண்ணியமாப் ஓங்கி வருகிறது. பாத்தாளுளன் பாராளும் பேராளன் ஆகிருன்; அங்கனம் ஈயாதவன் காயா யிழிந்து ஈலம் பல இழந்து நைக் த போகிருன். பாத் தணல் இல்லார் உழைச் சென்று உணல் இன்னு. (இன்கைாற்பது, 22) பகுத்து உண்ணுகவரைக் கபிலர் இவ்வாறு பழித்திருக்கிரு.ர். நல்ல வழியில் பொருள் ஈட்டி எ ல்லார்க்கும் இதமாய் விருத்து புரிந்து அருள்பவனே சிறக்க பெருந்தகையாளன்; அவனது மனேவாழ்க்கையே என்றும் கிலேயான மகிமையுடைய தாம். இத்தகைய மாட்சி சடையப்பரிடம் காட்சியாப் நின்றது. ச ரி க ம் . இவர் சோழநாட்டிலே திருவெண்ணெய்நல்லூரில் இருந்த வர். வேளாளர் குலக்கவர்; தாளாண்மை மிக்கவர்; சிறங்க செல்வ வளங்கள் உடையவர். பழுது படாத உழவு தொழிலால் பெரும் பொருள் ஈட்டி யாவர்க்கும் கவி புரிந்த விழுமிய கிலே யில் இவர் வாழ்ந்து வக்தார். இரக்கமும் ஈகையும் இவர்பால்