பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 1.pdf/225

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

226 திருக்குறட் குமரேச வெண்பா நடப்பவனது இல்வாழ்வு எல்லா வகையிலும் சிறந்தமேன்மை யாப் விளங்குகிறது. இவ்வுண்மை தசரதர்பால் காண கின்றது. ச ரி தம். இந்த மன்னன் மனைவாழ்வு மன்னுயிர்க்கு இதமாய் வக் தது. அரசைத் துறந்துபோய் அருங் தவ நிலையில் சிறந்திருக்க விசுவாமித்திரர் உலக நலம் கருதி வனத்தில் ஒரு வேள்வி செய் தார். அந்த யாகம் முடியாதபடி இடையே பல இடையூறுகள் நேர்ந்தன. தாடகை அதற்குப் பீடையாயிருக்தாள். பல வழி களில் முயன்றும் ஒரு வகையிலும் முடியாமையால் முனிவர் கெடிது வருக்தி முடிவில் உதவியை நாடித் தசரதனிடம் வக்கார். அந்த மாதவரைக் கண்டதும் மன்னன் உவந்து பணிக்து உரிமை யுடன் உபசரித்தான். வந்த காரியம் யாது? சான் என்ன செய்ய வேண்டும்?' என்று முனிவரை நோக்கி அரசன் இனி மையா வினவினன். அப்பொழுது அவர் கூறிய மொழிகள் கூரிய ரிேய ஒளிகளை விசிக் குணாலங்களைத் தெளிவா விளக்கி வெளியே வந்தன். அயலே வருவன கானுக. என்அனய முனிவரரும் இமையவரும் இடையூறு ஒன்றுடைய சால்ை பன்னகமும் நகுவெள்ளிப் பனிவரையும் பாற்கடலும் பதும பீடத் தன்னகரும் கற்பககாட் டணிநகரும் மணிமாட அயோத்தி என்னும் பொன்னகரும அல்லாது புகல்உண்டோ? இகல்கடந்த புலவு வேலோய்! (1) இன்தளிர்க்கற் பகா றுந்தேன் இடைதுளிக்கும் கிழலிருக்கை இழந்து போந்து கின்றளிர்க்கும் தனிக்குடைக் கீழதின் ஒதுங்கிக் குறையிரக்து கிற்ப நோக்கிக் குன்றளிக்கும் குலமணித்தோள் சம்பரனேக் குலத்தோடும் தொலைத்து ெேகாண்டு அன்றளித்த அரசன்ருே புரந்தரன் இன்று ஆள்கின்றது அரச என்ருன். (இராமாயணம்) இந்தப் பாசுரங்களின் அழகு அமைதி அருமை பெருமை களைக் கருதியுணர வேண்டும். மொழிக்கு மொழி சுவைகள் துளித்து கிற்கின்றன. 'என்போன்ற முனிவர்களும் துறவிகளும்