பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 1.pdf/226

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. இல் வாழ்க்கை 227 வசிகளும் இடையூறு அடைய நேர்ந்தால் உறுதியான புகலிடம் உன் இல்லமே; அல்லல் யாவும் நீக்கி நீயே எங்களை ஈன்கு பாதுகாக்க வல்லவன்’ என்று மாதவர் கூறவே மன்னவன் மகிழ்ச்சி மீக் கூர்ந்தான்; அவர் கருதி வந்தபடி உதவிகள் புரிங் தான்; தனது தலைமகனை உடன் அனுப்பி அவரது வேள்வியை முடித்தருளினன். பிறரை ஆற்றின் ஒழுக்கிக் கானும் அறன் இழுக்காமல் வாழ்பவனது இல்வாழ்க்கை சோன்மை மிகவுடை யது என்பதை உலகம் இவர்பால் உணர்ந்து கின்றது. இத்தகைய கால்வர்களின் மூவருக்கும் இறந்தார்க்கும் அத்தமுதல் அம்ருர்க்கும் ஆதாரம் ஆதலினல் உத்தமாம் இல்லறமே வாழ்வினுக்கும் உயர்கதிக்கும் வித்துமாம் அறவறத்தின் வேருமாம் எனும் வேதம். (திருக்குற்ருலப் புராணம்) பல்லறம் ஆற்றியும் எல்லாம்.ஒருங்கு படத்துறந்தோர் கல்லறம் ஆற்றும் துணையாக வும்பெறு நன்மையில்ை அல்லற மாற்றும் களத்தார் திருவெங்கை யாரணங்கின் இல்லறம் ஆற்றவும் கன்றெனு மாலிவ் இருகிலமே. (திருவெங்கைக்கோவை, 375) தன்னையே பேணித் தனிக்கும் துறவின்கண் இன்னிலைபோல் பாரம் இல்ை. மனே வாழ்க்கை மாதவத்தினும் மாண்பு மிக வுடையது. 49. இச்சையற்ற தன்மகனே இல்வாழ்வில் கில்என்றேன் குச்சகனர் சொன்னர் குமரேசா-மெச்சும் அறன்எனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும் பிறன்பழிப்ப தில்லாயின் கன்று. (க) இ-ன். குமரேசா துறவை விரும்பிய கன் மகனே இல்லறம் புரி என்று குச்சகளுர் ஏன் கூறினர்? எனின், அறன் எனப் பட்டது இல்வாழ்க்கையே; அஃதம் பிறன் பழிப்பது இல்லா யின் என்.று என்க. புனித வாழ்வின் புலன் அறிய வக்கது. வாழ்வு இருவகை கிலேயில் மருவியுளது. இல்லாளோடு கூடி வாழ்வது; அன்கனம் இன்றித் தனித்து இருப்பது. இரு