பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 1.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 திருக்குறட் குமரேச வெண்பா விளங்கியிருந்தார். அங்கனம் இருந்து வருங்கால் இவர் உடன் பிறந்த திலகவதியார் என்னும் அம்மையார் தமது கம்பி சமண மத போககனப் கின்று வரும் நிலையை கினைந்து மிகவும் வருங் தினர். திருவதிகை வீரட்டானத்துச் சிவபெருமான வணங்கித் தம்பி சமணமதத்தைக் கைவிட்டுச் சைவ மதத்தைச் சார வேண் டும் என மனம் உருகி வேண்டினர். அக்க வேண்டுகோளுக்கு இரங்கி ஆண்டவனும் இவரைச் சூலை நோயால் வருத்தி ஆட் கொண்டார். சைவ மதத்தை இவர் சார்ந்து கொண்டதைச் சம னர்கள் அறிந்தனர்; வெகுண்டு திரண்டார். தமது மதம் இனி நிலைகுலைந்து போம் என மருண்டார்; அக்காலத்தில் தங்கள் மதத் தைத் தழுவியிருந்த பல்லவராசனே வந்து கண்டார். உற்றதை முற்றும் உரைத்தார். அக் கொற்றவன் உதவியால் இவருக்கு அல்லல் பல செய்தார்; முடிவில் கொல்ல முயன்ருர், யானையை மேலே ஒட்டினர்; சஞ்சை உள்ளே ஊட்டினர்; கல்லுடன் பிணித்துக் கடலில் வீழ்த்தினர்; சுண்ணும்பு ற்ேறும் குளேயுள் ஆழ்த்தினர். சொல்ல முடியாக அல்லல்களை எல்லையில்லாதபடி செய்தனர். பொல்லாத கொடிய அந்தத் துன்பங்களில் எல் லாம் இவர் சிவபெருமான கினைந்து சுகமேயிருந்தார். அல்லல் யாதும் இன்றி ஈசன் அருளால் இவர் இன்புற்றிருக்கதை வியந்து பாடியுள்ளார். சில அயலே வருகின்றன. மாசில் வீணையும் மாலே மதியமும் விசு தென்றலும் விங்கிள வேனிலும் மூசு வண்டறை பொய்கையும் போன்றதே ஈசன் எங்தை இணேயடி நீழலே. (1 துன்பம் இன்றித் துயர் இன்றி என்றும் ர்ே இன்பம் வேண்டில் இராப்பகல் ஏத்துமின் என்பொன் ஈசன் இறைவன் என்று உள்குவார்க்கு அன்பன் ஆயிடும் ஆனேக்கா வண்ணலே. (2 அல்லல் இல்லே அருவினே தானில்லை மல்கு வெண்பிறை குடும் மனளனர் செல்வ னுர்திரு வேட்களம் கைதொழ வல்ல ராகில் வழியது காண்மினே. (3 கொல்லத் தான்நம ர்ைதமர் வந்தக்கால் இல்லத் தார்செய்யல் ஆவதென் ஏழைகாள்!