பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 1.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. கடவுள் வாழ்த்து 43 நல்லத் தான்கமை ஆளுடை யான் கழல் சொல்லத் தான்வல்லி ரேல் துயர் திருமே. (தேவாரம்) ஈசனே எண்ணுங்கள், இடும்பைகள் நீங்கி நீங்கள் யான் டும் இன்பம் பெறுவீர்கள் என்று உலகமாக்கரை நோக்கி இவ் வாறு இவர் போதித்திருக்கிருர். இவருடைய வாழ்வின் அனுப வங்கள் பாசுரங்கள் தோறும் தெளிவாய் ஒளிவீசி வந்தள்ளன. காமார்க்கும் குடியல்லோம்; நமனே அஞ்சோம்; நரகத்தில் இடர்ப்படோம்; கடலை இல்லோம்; ஏமாப்போம்; பிணி அறியோம்; பணிவோம் அல்லோம்; இன்பமே எங்காளும் துன்பம் இல்லை; தாமார்க்கும் குடியல்லாத் தன்மை யான சங்கரன்ாற் சங்கவெண் குழைஒர் காதின் கோமாற்கே நாம் என்றும் மீளாஆளாய்க் கொய்மலர்ச்சே வடியினேயே குறுகி னுேமே. [1] வேண்டாமை வேண்டுவதும் இல்லான் தன்னே விசயனே முன் அசைவித்த வேடன் தன்னைத் து.ாண்டாமைச் சுடர்விடுகற் சோதி தன்னேச் குலப்படையானேக் காலன் வாழ்நாள் மாண்டோட உதைசெய்த மைந்தன் தன்னே மண்ணவரும் விண்ணவரும் வணங்கி ஏத்தும் ஆண்டானே ஆவடுதண் துறையுள் மேய அரனடியே அடிகாயேன் அடைந்துஉய்ங் தேனே. (2) இந்தப் பாசுரங்களைக் கூர்ந்து நோக்குவோர் இவர் சேர்க் துள்ள திவ்விய நிலைகளை ஒர்க் து கொள்ளுவர். வேண்டாமை வேண்டுவதும் இல்லான் என ஈண்டு இவர் குறித்திருப்பது இக் தத் திருக்குறளைக் கருத்தில் வைத்துள்ளமை கெரிய வந்தது. சமணர்கள் செப்த துயரங்கள் யாதும் கோயாமல் பரம&ன கினைந்து இவர் இருக்க அதிசய நிலையைப் பலரும் துதி செய்துள் ளனர். விதிகியமங்களே விளக்கும் செய்யுள்களில் சில காண்க. பொய்யுரை நூல் சில புகலும் தீயமண் கையர்கள் பிணித்துமுன் கடல கத்திடு வெய்யகல் தோணியாய் மிதப்ப மேற்படு அய்யசொல் அரசர்தாள் தொழுது போற்றுவாம். (கந்தபுராணம்)