பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 1.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 திருக்குறட் குமரேச வெண்பா அருமை இன்மை குறிக்கது. மாற்ற முடியாது என்பதை முடிவு செப்த கின்றது. மாற்றல் = நீக்கல். மாருத நிலையில் மனிதனிடம் பனக்கவலை மருவி யிருப்பது தெரிய வநதது. கனக்கு யாரும் ஒப்பு இல்லாத இறைவன.க திருவடியைச் சேர்க்கவர்க்கு அல்லது நேர்ந்த மனக் கவலையை எ வரும் எவ் வழியும் யாகம் மாற்ற முடியாது என்பதாம். உவமை ள்ளவன் ஆயின் ஒருவன் என்னும் பரமமகிமை முழுதும் பழு கபடும் ஆசலால் இல்லாதான் என்ருர் எல்லாம் உடையானுக்கு இந்த இல்லாமையும் ஒர் உடைமையாயது. ஆதியும் நடுவும் அக்சமும் இன்றி அநாதியா ப் அருமறை தமக் கும் ஒகவும் அயலே அனுகவும் எட்டாது உயர்ந்தள்ளான் ஒருவனே என்னும் உண்மை ஈண்டு துண்மையா Er GððT J வந்தது. தன்னே கேர் ஒப்பிலாத தலைவனே. (தேவாரம்) ஒப்பு இலாதன உவமனில் இறந்தன ஒண்மலர்த் திருப்பாதத்து அப்பன். ஒப்பு உனக்கில்லா ஒருவனே அடியேன் உள்ளத்துள் ஒளிர்கினற ஒளியே. (திருவாசகம்) ஊரிலான்குணம் குறியிலான் செயலிலான் உரைக்கும் பேரிலான ஒரு முனனிலான பின னிலான பிறிதோர் சாரி லான வால் போக்கிலான மேல் இலான தனக்கு கேரி லான் உயிர்க் கடவுளாய் என்னுளே கினருன். (கந்தபுராணம்) காமர் உயிர்செகுக்கும் கண் ஒன்றே காமருசீர் மாதர் கலனழிக்கும் கண் ஒனறே-மாதருக்கு இனஞ இரவொழிக்கும் கண் ஒனறே இங்கிலத்தில் தனனேர் இலர்தான தனக்கு (சிதமபாச்செய்யுட்கோவை தனக்கு நேர் இல்லாதவன் எனக் கடவுளைக் குறித்து வங் தள்ள இவை இங்கே சிந்திக்கவுரியன. கன்னிகர் இல்லாத் தலை வன் என்றதில் கனி முகல் தலைமை நிலைமையாய் நிலவியுள்ளது. எவ்வகையிலும் எ வரும் தனக்கு கிகரில்லாக பரமனது திரு வருளை அடைந்தவரே அல்லல் நீங்கி நல்ல சுகம் பெறுவர் என்க. எல்லாம் வல்ல இறைவனே நி ைபவர் இடர் தீர்ந்து இன பு:அறுவர் என இங்கு உணர வதக. இவ்வுண்மை.அமரா பால் உணரப்படும்.