பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 1.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100 திருக்குறட் குமரேச வெண்பா வானம் வறந்த தாயின் வையத்தார் வானத்தாரையும் மறந்து விடுவர். இவ்வுண்மை நெடுஞ்செழியன் காட்டில் நிகழ்ந்தளது. ச ரி தம். நெடுஞ்செழியன் என்பவன் மதுரையில் இருந்து அரசு புரிந்த சிறந்த நீதிமான். அருங்திறலும் பெருக்ககைமையும் ஒருங்கு நிறைந்தவன். வழிவழியே முறை செய்து வக்க பாண் டிடய மன்னருள் ஈண்டிய புகழோடு யாண்டும் இவன் ஆணே செலுத்திஆட்சியை மாட்சியா நடத்தி வந்தான். அவ்வாறு வருங் கால் ஒரு வெவ்வாய்க் கொல்லன் வீண் சொல்லை நம்பிக் கோவ லனைக் கேவலமாக் கொல் வித்தான். அங்கத் தீவினையால் இவ னது சாட்டில் மழை பெய்யாமல் மாறி கின்றது. வறுமையும் நோயும் பெருகிவளர்ந்தன. விழுமியநிலையில் விளங்கியிருக்க நாடு மாரி மாறிப்போனமையால் அழிதுயரங்களால் அவலமடைந்தன விழவுமலி சிறப்பும் விண்ணவர் வரவும் ஒடியா இன்பத் தவருறை நாட்டுக் குடியும் கூழின் பெருக்கமும் அவர்தம் வையைப் பேரியாறு வளம்சுரந்து ஊட்டலும் பொய்யா வானம் புதுப்பெயல் பொழிதலும்" (சிலப்பதிகாரம்) எவ்வழியும் இவ்வாறு நன்கு செழித்திருக்க இத் தேசம் வானம் வறந்து கின்றமையால் இழிவடைய நேர்க்கது. வளமவி ம.தரை யும் பொலி விழந்திருக்கது. அங்கிலேமையை அறிக்க வருக்திய வெற்றிவேல் செழியன் என்னும் பாண்டிய மன்னன் (ք ன் H மூண்ட தீவினை திரக் கழுவாப் ஒன்று கருதிச் செப்தான். அதன் பின் மழை பெய்தது. வளங்கள் பெருகின; தெய்வவழி பாடுகள் சிறந்து தோன்றின; வானம் வறங்கிருக்க போது இழக் திருந்த விழவு முதலிய நலங்கள் எல்லாம் அது பெப்த பின்பு எங்கும் பெருகி விளங்கின. ஞான சீலங்களும் யாண்டும் நலமா நிலவின. வானம் வறக்குமேல் சிறப்பும் பூசையும் செல்லாது என்பதைச் செழியன் செயல் தெளிவாக்கி நின்றது. விண்பொய்த்து நின்றதேல் மெய்யறங்கள் யாவும்போய் மண்பொய்த்து கிற்கும் மருண்டு. வானம் வறந்தால் வையகம் வறந்துபோம்.