பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 4.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1368 திருக்குறட் குமரேச வெண்பா தும் காவாய் என் இழிந்து அழிந்தார் எனின், அளவு அறிக் கார் நெஞ்சத்து அறம்போல களவு அறிக்கார் கெஞ்சில் காவு கிற்கும் என்க. இருவகை நிலைகள் ஒருங்கே தெரிய வங்தன. நல்ல நெறி அறிந்தவர் உள்ளத்தில் கருமம் மருவியிருக் கல் போல் கள வினைப் பழகினவர் நெஞ்சில் வஞ்சனைகள் வளர்ந்து நிற்கும். பTதிய கெஞ்சம் பார்வைக்கு வங்தது. அளவு அறம் களவு காவு என்பன ஈண்டு இனமாய் இணைந்து வந்துள்ளன. முன்னேய இரண்டும் தாய நிலையின; பின்னைய இாண்டும் தீய புலையன. அளவு என்னும் சொல் களவு என்பதற்கு எதுகைபோல் அமைந்து நான்கு குறள்களில் வங் துள்ளன. இது பல பொருள்களைக் குறித்து வரும். தனையும் காறும் தாறும் துணையும் வரையும் பிரமான மும் மாத்திரையும் மட்டும் அளவின் பெயர் என்று அறைந்தனர் புலவர். (பிங்கலங்கை) இன்னவாறு அளவுக்குப் பெயர்கள் அமைந்துள்ளன. ஆய்ந்த அளந்து தெளிந்தது எதுவோ அது அளவு. உயிர்க்கு உறுதியாய்த் தெளிக்க உள்ளச் செம்மையே ஈண்டு உரிமையாக் கொள்ள வுரியது. நேர்மை செம்மை என்னும் இக் நீர்மைகளுக்கு __ நேர்மாமுனவை கள்ளம் கட்டுகள், மனம் செம்மையானுல் அக்க மனிதன் புனிதன் ஆகின் முன். கரு † – T. மங்கள் எல்லாம் அவனிடம் உரிமையாய் மருவி கிற்கின் தன. சேணுயர் கருமக்கின் தேவைச் செம்மையின் ஆணியை என்று பாதனை இவ்வாறு இராமபிரான் குறித்திருக்கின்ருர், மனத்தில் மாசு இல்லாகவன் அறத்தின் தேசாய்ச் சிறந்து திகழ்கிருன். கேர்மையுள்ள கெஞ்சில் அறம் இருக்கல் போல் கள்ளம் உள்ள கெஞ்சில் பாவம் நிலைக்கிருக்கும் என்று சொல். வேண்டும்; அவ்வாறு சொல்லாமல் கரவு என்ருர். பாவச் செயல் களுக்கெல்லாம் மூல காரணம் ஆதலால் அதன் தீமை கெரியக் குறித்தார். காவு படிந்தவன் கடையாய்க் கழிகின்ருன்.

  • கெஞ்சில் நேர்மை யுடையவன் கருமவானுய் யாண்டும் அஞ்