பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 4.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

29. கள் ளா ைம 1369 சாமல் வருகிருன்; உள்ளக்கில் கள்ளம் உள்ளவன் காவு படிந்து இருக்கலால் எங்கும் அஞ்சிக் கூசி அவலமாய்த் கிரிகின்ருன். நஞ்சுடைமை தானறிந்து நாகம் கரந்துறையும் அஞ்சாப் புறங்கிடக்கும் நீர்ப்பாம்பு-நெஞ்சில் காவுடையார் தம்மைக் கரப்பர் கரவார் காவிலா நெஞ்சத் தவர். (மூதுரை 25) கெஞ்சில் காவு இருந்தால் அந்த மனிதன் இழிந்து திரி வான்; காவு இல்லையானுல் அவன் உயர்ந்து திகழ்வான் என ஒளவையார் இவ்வாறு குறித்துள்ளார். அசுக்கே கள்ளம் உடை == = - - = s ". m - リエ == யவன் கஞ்சுள்ள பாம்பு போல் அஞ்சக்கக்கவன் ஆகிருன். பிறர்க்கு அல்லலே விளைத்துத் தானும் அஞ்சி அல்லலாய் அல மந்துழல்வது கள் ளருடைய வாழ்வாய் எள்ளல் அடைந்துள் ளது. காவு கபடம் வஞ்சனை குது என்பன களவின் உ றவுகள். கேர்மைக்கு மாறன நீசப் புலைகள் ஆகலால் இவற்றை யுடைய வர் சேரா யிழிகின்ருர். கிழோாான அவரை மேலோர் யாதும் அணுகாது எவ்வழியும் வெறுத்து யாண்டும் அகலுவர். உள் ஒன்று வைத்துப் புறம்பு ஒன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும். (அருட்பா) காவுடையாாது புலை நிலையை இது விளக்கியுள்ளது. கன்னமும் காவும் எள்ள ல் இழிவுகளையே விரித்து யான் டும் அல்லல்களையே விளைத்து அவலப்படுத்து. ஆதலால் அவர் றை ஒழிக்க அளவே மனிதர் உயர்ந்து உய்தி பெறுகின்ருர், கள்ளவா தனையைக் களைந்தருள் நெறியைக் காதலித்து ஒருமையில் கலந்தே உள்ளவாறு இந்த உலகெலாம் களிப்புற்று ஓங்குதல் என்றுவந் துறுமோ? வள்ளலே அதுகண்டு அடியனேன் உள்ளம் மகிழ்தல்என் றெனத்துயர்ந் திருந்தேன் ஒள்ளியோய் நினது திருவுளம் அறிந்தது உரைப்பதென் அடிக்கடி யுனக்கே. (அருட்பா) கள்ள வேதனைகளால் உலக மக்கள் இழிந்து உழலுகின் குர்; பொல்லாக அங்கப் புலைகளை விட்டு நீங்கி கல்ல அருள் கெறியை மருவி உலகம் என்று உய்யுமோ என்.று இராமலிங்க • 172