பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 4.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1370 திருக்குறட் குமரேச வெண்பா சுவாமிகள் பரிவு கூர்ந்து பரிதாபமாய் இறைவனே கோக்கி இவ் வா.வ மறுகி முறையிட்டிருக்கிரு.ர். களவு வஞ்சனை காமம் என்று இவையெலாம் காட்டும் அளவு மாயை இங்கு ஆரெனக்கு அமைத்தனர் ஐயா உளவிலே எனக்கு உள்ளவாறு உணர்த்தின் உன் அடிமை வளரு மாமதி போல்மதி தளர்வின்றி வாழ்வேன். (1) கொலேகளவு கட்காமம் கோபம்விட்டால் அன்ருே o மலேயிலக்கா நின்னருள்தான் வாய்க்கும் பராபரமே. (2) (தாயுமானவர்) களவு வஞ்சனைகள் ஒழிக்க அளவு கான் பரமனுடைய அருள் வரும் எனக் காயுமானவர் இவ் வாறு கூறியுள்ளார். உள்ளக்கில் கள்ளம் இருக்கும் வரையும் அக்க உயிர் பள் ளத்தில் விழுக்து படு தயாங்களே அடைகின்றது; அது நீங்கிய அளவே உயிர் துயர் இன்றி ஓங்கிஒளிவிசி யுயர்ந்து கிகழ்கிறது. களவைக் கைக் கொண்டவன் கள்ளன் என்று எள்ளப் பட்டு இழிகிருன். அதனல் எவ்வளவு வாவுகள் வங்காஅம் முடி வில் அவன் அல்லல்களே அடைந்த அலமங்கழிகிருன். Bread of deceit is sweet to a man; but afterwards his mouth shall be filled with gravel. (Bible) களவால் வந்த உணவு ஒரு மனிதனுக்கு முதலில் சுவையா யிருக்கும்; பின்பு அவன் வாய் மணலால் கிரப்பப்படும் என்னும் இது இங்கே எண்ணி யுனா வுரியது. பழியும் துன்பமும் எவ்வழியும் தனக்குக் கருகின் ை களவை ஒருவன் விழைந்து பற்றி இழிந்துழல்வது மருண்ட மாய மயக்கமே. காரறிவு என்று களவை முன்னம் கூறியது கருமையான இருளும் சிறுமையான மருளும் தெரியவே. களவு கெஞ்சம் புகின் அங்க மனிதன் பஞ்சையாயிழிகின் ருன். கிண்மையும் கிடமும் அவனிடமிருந்து போய் விடுகின் றன; புன்மையான கிலையும் புலையான கிகி.லும் புகுந்து கொள் ளுகின்றன. மிகுக்க பழியிழிவுகள் விரிக்க கிற்கின்றன. கள்ளக்கை ه شمعrعرق غ கொண்டவன் அல்லல்களையும் அழிவுகளையும் கணக்கு வளமாய் வளர்த்துக் கொள்கிருன்.