பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 4.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

29. கள் ளா ைம 1371 _ளவு புகவே அளவும் அறமும் ஒழிகின்றன. அவலப் புலைகள் _%ள கின்றன. கன் உயிர்க்கு கன்மையை காடுபவன் தயர்க்கு லெயமாகிய களவை யாண்டும் யாதும் கருதலாகாது. களவு வழியில் பழகிவரின் காவு வஞ்சனைகள் பெருகி வரும். அளவில்லாக துயர்கள் அதனுல் அடர்ந்து விளையும். இது கனகன் முதலிய மூவர்பாலும் கேரே அறிய கின்றது. சரிதம்-1. கனகவன்மன் என்பவன் பொன் வேலை செய்பவன். மதுரை மா நகரிலிருக்கவன். வஞ்ச நெஞ்சன். அரசியின் விலை யுயர்க்க காற்சிலம்பை இவன் புலையாய்க் களவு செய்து கொண் டான். கன் கள்ளம் வெளிப்படின் தனது கலை போய் விடுமே அன்று பலவகையிலும் காவாய் மறைக்கு வங்கான்; அவ்வாறு வருங்கால் கோவலன் சிலம் பை விற்க மதுாைக்கு வங்கான்; இவனேக் கண்டான்; அணியைக் காட்டினன். அதனே வசமாய்க் _கக் கொண்ட இவன் வஞ்சச் சூழ்ச்சி புரிந்து பாண்டிய மன்ன விடம் சென்று கோவலனேக் கள்வன் என்று காட்டிக் கொலே செய்ய மூட்டிக் கொடி LI பாதகங்களை க் கடிது நீட்டி ன்ை. சித்திரச் சிலம்பின் செய்வினை எல்லாம் பொய்த்தொழிற் கொல்லன் புரிந்துடன் நோக்கி கரந்துயான் கொண்ட காலணி ஈங்குப் பரந்து வெளிப்படா முன்னமன் ன ற்குப் புலம்பெயர் புதுவரிைல் போக்குவன் யான் எனக் கலங்கா உள்ளம் கரந்தனன் செல்வோன். (சிலப்பதிகாரம் 16) இக் கள்வன் கரவுடன் சென்றுள்ளதை இது நன்கு காட் டியுள்ளது. பொருள் கிலைகளை ஊன்றி உணர்ந்து கொள்ள வேண்டும். பொய்த் தொழிற் கொல்லன் என்றது பொய்யே கொழிலாக வுடைய கொலைபாதகன் என இவனது புலை தெரிய வங்கது. யாதொரு தீமையும் அறியாக கல்ல குலமகனைக் கொல்ல வழிசெய்த இப் பொல்லாக் கள்ளன் எல்லாராலும் _ாள்ளப்பட்டு இழிந்து அழிந்தான். இவல்ை இவனுடைய மாபி னர் பலர் அழிய நேர்ந்தனர். களவு அறிந்தார் கெஞ்சில் கரவு