பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 4.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1372 திருக்குறட் குமரேச வெண்பா உறவாய் நிற்கும் என்பதை உலகம் காண இவன் உணர்க்கி கின்ருன். இவனது கள்ள நெஞ்சம் கொடிய தீய கஞ்சம். சரிதம் 2. கணு என்னும் இவன் கக்கருவ மரபினன். சீமன் என்பவ அடைய அருமைக் கிருமகன். சிறக்க அழகன். உல்லாசப் பிரி யன். சுக போகங்களில் களித்துக் கிளைத்து வக்க இவன் ஒரு காள் இனிய ஒரு மலைச் சாாலில் மாலையில் உலாவி வந்தான். அங்கே துலசிரசு என்.லும் மாதவருடைய கவக் குடிசிலைக் கண் டான். அவர் சிறந்த யோக சிக்கர். சடைமுடி மாவுரிகளோடு மருவி யிருக்க அவரது உருவ நிலையை கோக்கி இகழ்ந்து கின் முன். அவர் புனிதமாகப் பேணி வைத்திருக்க இனிய கனிகளைக் கயவாய்க் கவர்ந்து போனுன். இவன் செய்க கள்ள வினையைக் கண்டு அவர் எள்ளி கைத்து இழிக்க அாக்களுப்க் கழிந்து ஒழிக. என்.று சபித்தார். அவ்வாறே உருவமாறி ஊனமாய்க் கிரித்து வந்தான். அவல நிலையில் அவ்வாறு இருந்து வருங்கால் இராமனேக் கண்டான். சாபம் நீங்கிப் பழைய வுருவம் பெற்ற அவ் வி. மூர்த்தியைக் கொழுது துதித்து விட்டு விண்ணுலகம் போனுன். இளிவு நீங்கவே இவனிடம் தெளிவு ஒங்கியது. சந்தப்பூண் அலங்கல் விர தனுஎனும் நாமத்தேன் ஓர் கந்தர்ப்பன் சாபத்தால் இக் கடைப்படு பிறவி கண்டேன் வந்துற்றிர் மலர்க்கை தீண்ட முன்னுடை வடிவம் பெற்றேன் எந்தைக்கும் எந்தை நீரே இசைப்பது கேண்மின் என்ருன். (இராமா, கவந்த 53) கனது இழி செயலால் கேர்க்க பழி துயரங்களை இவ்வாறு இராமனிடம் கூறிப் போயுள்ளான். காவாய்க் களவு புரிந்தமை யால் இந்த இழவு இவனுக்கு கேர்க்கது. களவறிக்காரிடம் காவு படித்து வரும் என்பதை இவன் சரி கம்தெளிவாக் காட்டிகின்றது. சரிதம் 3. சயித்தவன் என்பவன் சிந்து தேசத்து அாசன் மகன். கெஞ்சக் துணிவினன்; வஞ்சக் காவினன்; பாண்டவர்கள் வன வாசம் செய்து வந்த காலத்தில் ஆண்டுக் காவாய் வந்து கள்ளம் புரிந்தான். வீமன் அறிந்தான். இவனைப் பற்றி எம்மி அவமா னம் செய்து விட்டான். இழி பழிகளோடு மீண்டு வக்கான்.