பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 4.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

29. கள் ளா ைம 1373 பலரு எள்ளி இகழ இவன் உள்ளி நாணினுன். களவும் காவும் _வாயிருக்கும் என்பகை இவனுடைய வரவும் செலவும் தெளி ாய விளக்கி அகன் கொடிய புலையைத் துலக்கி கின்றன. கள்ளம் கரவு கடையாய் மனிதனை எள்ள லுறுத்தும் இளித்து. களவு இழிவாய் அழிவே கரும்.

=

!). ஒன்றி இராகும் உயர்பூதி யும்களவால் குன்றியேன் விய்ந்தார் குமரேசா-என்றும் அளவல்ல செய்தாங்கே விவர் களவல்ல மற்றைய தேற்ரு தவர். (9) இ-ள் குமரேசன்! வஞ்சக் களவால் இராகுவும் பூதியும் என் இழிந்து அழிக்கார் எனின், களவு அல்ல மற்றைய கேம்ரு அவர் அளவு அல்ல செய்து ஆங்கே விவர் என்க. களவை அன்றி வேறு நல்ல நெறிகளை அறியாதவர் தீய காரியங்களைச் செய்து அப்பொழுகே இழிவாய் அழிவர். அளவு வழியே வாழுக; களவு ஒழிக. இவ் வுளவுகளே முர்ந்து பழகி வரும் அளவே உயர்வுகள் இங்கி வருகின்றன. மனிதன் பழக்கக்கின் கட்டு; புலையான சூழலால் இளமை யிலேயே ஒருவன் களவைப் பழக கேரின் அங்கப் பழக்கமே வழக்கமாய் வளர்ந்து வருகிறது. அதனுல் விளைந்து வருகிக பழி இழிவுகளை உணர முடியாமல் ஊனமாய் உள்ளம் மழுங்கி விடுகிறது. விடவே கள்ளன் என்று களித்துத் திரிகிருன். என் ால் யாவும் மறந்த ஈன வழிகளில் கடந்து மானம் கெட்டு மரியாதைகளை இழந்து மடமையாய் மடிந்து போகின்மூன். செயல்களின் விளைவுகளைத் தெளிந்து மயல்கள் ஒழிக்க உயர் கலங்களை அடைவதே உணர்வுடைய பிறவிக்கு உரிய பயனும். முட வாழ்வு கேடாய் நீண்டு பீடையாய் முடிகிறது. விவு=கேடு, அழிவு; சாவு. ஆங்கே வீவர் என்றது கள வால் விளைகின்ற அழிவின் வேகம் கெரிய நின்றது. கஞ்சை