பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 4.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1374 திருக்குறட் குமரேச வெண்பா உண்டவன் போல் களவை நெஞ்சுட் கொண்ட போதே காசம் அடைந்து கைந்த அழிய நேர்கின்ருன். பொல்லாக கள்ளம் உள்ளம் புகுக்கவுடன் நல்ல மணிகக் கன்மை அவனை விட்டு ஒடி விடுகிறது. கொடிய மிருகமாய் கெடிய தீயய்ை நீண்டு கிரிந்து விாைந்து மாண்டு மடிகிருன். வஞ்சமும் களவும் வெஃகி வழியலா வழிமேல் ஒடி நஞ்சினும் கொடியர் ஆகி நவை செயற்கு உரிய நீாார் வெஞ்சின அாக்கர் ஐவர் ஒருவனே வெல்லப் பட்ட அஞ்செனும் புலன்கள் ஒத்தார் அவனும்கல் லறிவை ஒத்தான். (இராமா, பஞ்ச, 64) ஐந்து கொடிய இராட்சச சேனதிபதிகளை அனுமான் ஒரு வனே கின்று பொருது வென்று கொன்று கொலைக்க நிலையைக் கவிஞர் பெருமான் இவ்வாறு குறித்திருக்கிரு.ர். வழி அல்லா வழிமேல் ஒடி. கஞ்சினும் கொடியர் ஆகி வைகளைக் செய்தற்கு வஞ்சமும் களவும் மூல காானங்களாயுள்ளன. அவ் வுண்மை தெரியவே ഷ്ണ ഖ முதலில் கின்றன. நல்ல அறிவு கலை எடுத்த பொழுது பொல்லாத கள்ளம் பொன்றி ஒழிகின்றது. உவமைக் குறிப்புகள ஊன்றி நோக்கி ஒர்ந்து உணரக் கக்கன. நேர்மை நீர்மைகள் தோய்ந்து எவ்வழியும் செம்மையாய் உள்ளத்தைப் பேணி வருபவன் உயர்க்க மகான் ஆகின்ருன். அதிசய ஆற்றல்கள் அவனிடம் அகிகொண்டு வருகின்றன. i. ** ". . . - ■ - க i மனம் மாசு படியாதிருப்பின் அந்த மனிதன்பால் ஈசன் ஒளி தேசு விசித் திகழ்கிறது. கள்ளம் உள்ளம் படியின் அவ் வுயிர் வாழ்வு எள்ளலா யிழி வு.அகிறது. களவு கோயவே இழிவு கோய்கிறது. கள்ளன் என்பதை விட ஒருவனுக்கு எள்ளல் இழிவு வேறு யாதும் இல்லை. சேமான களவை கினைந்து வாவே அவன் காசமாகின் முன். கன் வாழ்வைப் பாழாக்கி யாண்டும் பழிகேடுகளை விளக்கு வரும் களவை விழைந்து வருவது வியப்புகளையே விரித்து வருகிறது. கள்ளக்கை ஒழித்து உள்ள க்கைப் புனித மாக்கி உயர்ந்து கொள்வோரே விாைந்து உய்தி பெறுகின்ருள்.