பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 4.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

29. க ள் ளா ைம 1375 களவையே பழகி வருபவர் அழிதுயர்களையே அடைய 'ன் முர். இது இாாகு பூகியர்பால் கெரிய நின்றது. சரிகம் 1 இாகு என்பவன் அசுரர் மரபினன். குது வாது களில் வல் வள். பாற்கடவில் இருந்து எழுங்க அமிர்கத்தை வானவரும் ான வரும் உண்ண விழைந்தனர். இடையே மாறுபாடு மண்டிப் |- so I " - முண்டன ள். முளவே மாயன் ஒரு மாய மோனிெ தோன், இரு திறக்காருக்கும் இடையே கின்ற அமு ாகப் பாகம் செய்ய நேர்ந்தார். அக்கப் பங்கியில் இவன் அமார் ரு வில் கலந்து கசவாய் உண்டான். கள்ளக்கனமாய் உள்ளே பு:ஆங். இவன் உண்பதை அவிக்கஅ ப் மால் விரைந்து ஆழியை வரும். இவன் தலை துணிபட்டது. களவை விளைந்து கொண் வர் அளவு கடந்து கடந்த ஆங்கே இழிவாய் அழிவர் என் பா , உலகம் தெளி ப நேரே இவன் விளக்கி கின்ருன். பூகி என்பவன் ஒரு வேதியன். வேகம் முதலிய கலைகளை கன்கு ஒதியுணர்ந்தவன். உலகியல் அறிவிலும் அரசு முறைக பரிதும் கேர்க்கவன். இவனுடைய அறிவு ஆற்றல்களை அறிந்து மழ்ெந்து அங் காட்டு மன்னன் ஆன சியமாசேனன் இவனைத் அனக்கு மங்கிரியா அமைத்துக் கொண்டான். இவனும் தொழில் புரிந்து வந்தான். கல்ல கல்வியறிவிருந்தும் உள்ளே காவு மிகுந்து கின்றமையால் பொருள் வாவில் இவன் மருள் கொண்டு நின்ருன். அகத்தே பொய்யனுயிருக்காலும் புறக்கே உயர்ந்த மெய்யன் போல் நடித்து வங்கமையால் சத்தியகோடன் வனப் பேர் பெற்று வந்தான். இவனுடைய மிக்கிாபேகங்களை உணராமல் பத்திரமித்திரன் என்னும் ஒரு வணிகன் அரிய பெரிய வமணிகள் மருவிய வெள்ளிப் பேழை ஒன்றை இவனிடம் கொடுத்து வைத்தான். வெளி காட்டிலிருந்து பெரும் பொருளை ஈட்டி வந்த அவன் இடையே இவனே கண்பணுக கம்பி கிகிக் |பெ8ளக் கங்து விட்டுக் தன் ஊருக்குப் போனன். சில காள் அழிக்க பின் மீண்டு வந்து இவனிடம் தங்கிருக்க தனது பொருளைக் கேட்டான். நீ என்னிடம் யாதும் காவில்லையே வான். நெஞ்சம் துணிக்து வஞ்சமாய் மறுக்கான். அரிய விலை