பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 4.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1376 திருக்குறட் குமரேச வெண்பா யுடைய அம் மணிகளில் போாசை மண்டி னமையால் அவற்றைக் கவர்ந்து கொண்டு வணிகனை இகழ்ந்து பழிக்கான். "ஆ, பாககா! நீ எவ்வளவு கொடியவன்! எத்துணை சேன்! சக்திய கோடன் என்ற அங்கப் பேரை கம்பியே கான் மோசம் போ னேனே! களவு உன்னே காசம் ஆக்காமல் விடுமா?’ என்று ஊரெல்லாம் கேட்க அவன் உள்ளம் கொந்து புலம்பினன். கள்ளம் புரிந்த இவனே கேரே அவன் எள்ளி இகழ்ந்த உரைகள் உணர்வு கலங்கள் கோய்ந்து வங்கன. சில அயலே வருகின்றன.

  • சிறகமை பறவை பேர்ப்பான் உடம்பெலாம் செடியின் முடிப் பறவையைச் சிமிழ்ப்பின் வாங்கும் பாவியைப் போல நீயும்

மறையவன் அறிவன் என்னும் மாயத்து மறைந்து நின்று என் பெறலரு மணியைக் கொண்டாய் என்றவன் பேசி குனே. (1) மறம்பழி சிறுமை நிந்தை வந்தெய்த மணியை வவ்வின் அறம்புகழ் பெருமை சீர்த்தி அறிவொடு செறிவில் ஆக்கும் மறந்துவைத் துாறு தொட்டு வைப்பினை வவ்வு வாரைத் துறந்திடும் திருவென்று ஒதும் சுருதியும் விருத்த மாய்த்தோ?” (மேரு மந்தரம்) உள்ளம் கொங் த எள்ளி யிகழ்ந்து வணிகன் இவ்வாறு பேசி ஏசி யிருக்கிருன். தன் செல்வாக்கால் முதலில் அடக்கி இவன் மறைத்து வங்காஅம் முடிவில் அரசன் உறுதியாய் விசாரித்து உண்மை தெரிந்து பெரிதும் வருக்கினுன். களவாடிய பொருளை மீட்டி வணிகனிடம் கந்து அவனை உபசரித்து அனுப் பிவிட்டு இவனைப் பதவியிலிருந்து விலக்கி ஒழித்தான். குடி பெயர்ந்து போய் மிடியன யிழிந்து இவன் அடியோடு அழிக் தான். களவு வழியில் புகுக்கவர் பழி பாவங்களில் இழிந்து நெறிகேடுகளைச் செய்து ஆங்கே கடுமையாய் அழிந்து ஒழிவர் என்பதை உலகம் இவன் பால் உணர்ந்து தெளிந்தது. வஞ்சமும் சூதும் பொய்யும் வரம்பின்றி வளர்த்து நல்ல நெஞ்சினைக் கெடுத்து நீச நிலையினில் நிமிர்ந்து நின்ருர் வெஞ்சினக் கூற்றம் வந்து விளியும் போது அந்தோ என்ன தஞ்சம் என்று எழுவர் கொல்லோ? தம்மையே கொல்கின்ருரே! (வீரபாண்டியம்) இழிகளவை எண்ணினர் ஈனம் அடைந்து பழிதயரே காண்பர் பரிந்து. சேக் களவை கினையாகே.