பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 4.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

29. க ள் ளா ைம 1377 290, பண்டேன் வசுக்கள் பசுக்களவால் தம்முடம்பும் கொண்டனவும் திர்ந்தார் குமரேசா-அண்டிநின்று கள்வார்க்குத் தள்ளும் உயிர்நிலை கள்ளார்க்குத் தள்ளாது புத்தே ளுலகு. (10) இ. ள். குமரேசா ஒரு பசுவின் களவால் வசுக்கள் எண்மரும் என் இழிந்து அழிந்தார். எனின், கள்வார்க்கு உயிர் நிலை தள்ளும் _ள்ளார்க்குப் புக் கேள் உலகு தள்ளாது என்க. களவு கள்ளாமைகளின் நிலைகள் காண வங்கன. களவே புரியும் இளி வினையாளர்க்கு உயிர் நிலையான உட டிம் ஒழியும்; களவு புரியார்க்கு அரிய தேவருலகமும் எளிதே _ரிமையாம். இன்ப வாழ்வும் துன்பச் சாவும் தெரிய வங்கன. உயிர் நிலை=உடம்பு. உயிர் நிலைத்து நிற்றற்கு இடமா யிருக்கலால் உடலுக்கு இவ்வாறு ஒரு பெயர் உயர்வாய் வந்தது. அன்பின் வழியது உயிர் நிலை (குறள் 80) உண்ணுமை யுள்ளது உயிர்நிலை. (குறள் 255) உயிர் நிலை நச்சிலேன். (இராமா, மீட்சி, 236) இவற்றுள் உயிர் நிலை உணர்த்தி நிற்றல் அறிக. உயிர் வாழ்வு உடம்பின் வழியே சுகமாய் கடந்து வருத லால் யாவரும் இதனே ஆவலோடு பேணி வருகின்றனர். உடை _அணி முதலியவற்ருல் இனிது புனைந்து உடலைப் போற்றி வருவ கெ உலக வாழ்வாய் நிலவி வருகிறது. கைலம் கேய்த்துச் சிப் பிட்டு வாரிச் சிங்காரித்து மலர்கள் குட்டி மயியை உயிரினும் _வந்த பாதுகாத்து வருதலால் கேகக்கில் மாங்கர் கொண் டுள்ள மோக நிலையும் முற்றிய அபிமானமும் கெரியலாகும். இவ்வாறு விழைக்து மகிழ்த்து புனேக்கு பூசித்து வருகிற _டம்பு கள்வர்க்கு எவ்வழியும் எப்பொழுதும் அழிவு கிலையிலே யே பழுகாய்ப் பழிபடிந்து வருகிறது. காவாய்ப் புகுந்து பிறர் பொருளைக் களவாடும் பொழுது அகப்பட்டுக் கொண்டால் கள் _ார் படுகிற பாடுகள் கடுத்துயாங்களாய் நெடுந்திகில்களை நீட்டி நெஞ்சங்களை யாண்டும் நடுங்கச் செய்கின்றன. 17.3