பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 4.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1378 திருக்குறட் குமரேச வெண்பா எட்டிப் பிடித்தல் கட்டியடித்தல் கைகால்களை வெட்டி எறி கல் கலையைக் தணிக்கல் முதலிய கொலை நிலைகள் எல்லாம் களவு புரியும் கள்வர்.பால் இயல்பாய் நிகழ்ந்து வருகின்றன. அருமையாய் இனிது பேணி வருகிற தன் உடம்பும் கள்ள அக்கு உரிமை யில்லாமல் ஒருவியே கிற்கிறது. அக் கிலைமையை கினைந்து தெளிந்து உய்யும்படி செய்யவே கள்வார்க்கு உயிர் கிலே தள்ளும் என்.று உள்ளம் உணர உரைக் கார். களவு செய்பவர் ஆங்கே வீவர் என்.று முன்னம் குறித்தார்; அச் சாவு கிலேயை ஈங்கு விழிதெரிய விளக்கியருளினர். கள்ளன அவன் உயிரும் வெறுத்து எள்ளுகிறது; உடம் பும் உருத்துக் கள்ளுகிறது; உலகமும் பழித்து ஒட்டுகிறது. இவ்வாறு பல அழி கேடுகளை விழின் கிரே கண்டிருந்தும் உள்ளம் திருக்காமல் களவர் ஊனமுற்.முழல்வது ஈனமான பழக்க வாசனேயே டாம். சே வாசனையால் சேர் ஆகின்ருர். ' செருப்பைத் திருடிச் செருப்படி படுவதினும் பருப்பைத் திருடிப் பல்லுடை படுவதுமேல்” என்று களவு கிலையிலேயே கள்வர் இப்படி அளவு கூறி அவலமாயுழல்கின்றனர். மருள் வழியில் இருள்படிங்து பொருள் கவர்ந்து வருபவர் எவ்வழியும் இழிந்து கழிக்தே கிற்கின்ருர். அச்சமும் ஐயமும் அக கதே பதிந்துள்ளமையால் புறத்தே திருடர் யாண்டும் மருண்டு மறுகிக் கிரிகிருர். குற்ற வுணர்ச்சி அவரைக் குற்றுயிராக்கி எவ்வழியும் வதைத்து வருகிறது. Suspicion always haunts the guilty mind: The thief doth fear each bush an officer. (King Henry 6% 'கும் மம் உள்ள மனத்தை ஐயம் எப்பொழுதும் கலக்கி வருகிறது; ஒவ்வொரு புதரிலும் கன்னைப் பிடிக்க வருகிற காவல் அதிகாரி ஒளிக்கிருப்பதாகக் கள்ளன் அஞ்சுகிருன்’ என்னும் இந்த ஆங்கில வாசகம் சங்கு ஊன்றி உணரத் தக்கது. களவால் அளவில்லாத துயரங்கள் விளைகின்றன. பொருள் அழிவு முதலாகப் பழிகள் பல இழிவாய் கேர்கின்றன.