பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 4.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

29. கள் ளா ைம 1379 பொருளிஜனப் போக்கும் சீர்த்தி தன் ைெடு புகழைப் போக்கும் அருளினைப் போக்கும் சுற்றம் தன்னெடு மாயு போக்கும் பெருமையைப் போக்கும் பேறு தன்னெடு பிறப்பைப் போக்கும் திருவினைப் போக்கும் தேற்றம் தன்னெடு சிறப்பைப் போக்கும் அங்கத்தைக் களைந்துவிழ்க்கும் அருஞ்சிறைப் பிணியையாக்கும் வெங்கயத் தடியின் விழ்க்கும் வெந்துனைக் கழுவின் ஏற்றித் தொங்குவித் தொழியும் துண்டிற் ருேலினை புரிக்கப் பண்ணும் கொங்கலர் தாரோய் பின்னும் கண்ணினைக் குடையப் பண்ணும் விழுந்தெழு நரகத் துய்க்கும் வெருவுறு விலங்கி லாக்கும் அழிந்த தீக் குலத்தில் உய்க்கும் அட்டுணு வகத்துள் ஆக்கும் இழிந்த தம் சுற்றத் தார்க்கும் பிச்சையும் இடாமல் காக்கும் அழிந்தநோ யுடம்பை யாக்கும் தாயரும் கடியப் பண்ணும். (3) (மேருமந்தர புராணம்) களவினுல் உளவாகும் அல்லல்களையும் அழிகேடுகளையும் இவை தெளிவாய் விள க்கியுள்ள జాT. சிறிது சிங்கிக்காலும் பரிதாபமான இந்த இழிசெயலை எவனும் செய்யான். கள்ளன் _ாண்பது எள்ளல்கள் எல்லாவற்றினும் இழிக்கது. பொல்லாக புலையான களவைக் கழுவிப் புலையாயிழியாமல் நல்ல வழியில் _வாழ்வதே நன்மையாம். இவ் வுண்மையை உணர்ந்து உய்யும் நெறியை ஒர்ந்து செய்யகுய் உயர்ந்து கொள்ள வேண்டும். பொருளை நெறியே ஈட்டி அருளுடன் வாழ்பவர் நல்ல மக்கள்; அவ்வாறு உழையாமல் பிழையாய்க் கிருடிப் பிழைப் பவர்கள் கள்ளமாக்கள். இனிய மனித வாழ்வுக்கு இடையூறுக _ாயுள்ளமையால் கள்ளசை அரசர் கடுமையாய்க் கண்டிக்கின்ற _ார். கடிந்து ஒழிக்கின்றனர். கொல்லவும் செய்கின்றனர். _ருமனும் இறைவ கேளாய் களவுசெய் தோர்கள் தம்மை இருபிள வாகச் செய்வன் எம்மரசு அருளி ளுலே ஒருவழி யாலும் சிவன் உண்டெனக் கண்டது இல்லே பெரியதோர் சோரன் தன்னைப் பின்னமாய்ச் சேதித் திட்டும். (1) மற்ருெரு கள்வன் தன்னை வதைசெய்யு முன்னும் பின்னும் இற்றென நிறைசெய் திட்டும் இறைவனே பேதம் காணேன் _ற்றதோர் குழியின் மூடி ஒருவனைச் சிலநாள் வைத்தும் மற்றவன் உயிர்போ யிட்ட வழிஒன்றும் கண்டி லேனே. (2) (யசோதர காவியம்)