பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 4.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1382 திருக்குறட் குமரேச வெண்பா கிகழ்ந்துள்ள கிகழ்ச்சிகளை இவை கன்கு விளக்கியுள்ளன. சோரர் ஆகியே பசுக் கவர்ந்தனம்; அதனுல் இந்த இழி நிலையை அடைந்தோம் என்று இவர் உள்ளம் கொங்து மொழிந்துள்ளனர். பொருள் நிலைகளைக் கூர்ந்து ஒர்ந்து கொள்ள வேண்டும். கள வ, செய்ய கேர்க்கமையால் உயர்க்க உருவங்களை இழந்து இழிக்க னர். கள்வார்க்கு உயிர்நிலை தள்ளும் என்பதை உலகம் கான இவர் நன்கு உணர்த்தி நின்ருர். களவுக்குரிய புலைத்துயர்நீங்கிப் புனிதாானமையால் பின்பு இவர் புக்கேளுலகம் எய்கினர். பொய்யாற் ருெழுக்கம் பொருளெனக் கொண்டோர் கையாற் றவலம் கடந்ததும் உண்டோ? களவேர் வாழ்க்கையர் உறுஉம் கடுந்துயரம் இளவேய்த் தோளாய்க் கிதுவென வேண்டா; மன்பே ருலகத்து வாழ்வோர்க் கிங்கிவை துன்பம் தருவன துறக்கல் வேண்டும். (மணிமேகஜல, 23) களவால் அளவில்லாக கொடிய துயரங்கள் உளவாம். அகனே ஒழித்து ஒழுகுவோமே விழுமியோாாய் வியன் பயனுற வர் என இது நயமுற நன்கு உணர்த்தியுளது. களவு ககோக மாகும் இலையேல் அளவிலா இன்பமே யாம். கள்ளாமல் உயர் க. இந்த அதிகாரத்தின் தொகைக் குறிப்பு. களவு இழிவான புலை. எண்ணினுலும் தீமையே. அதனுல் கேடே வரும். தொலையாத துன்பமேயாம். கல்லோர் அகனேக் கருதார். அதனே விழைவார் இழிவார். நேர்மையாளர்பால் அது கோது. களவும் காவும் உறவே. களவை உவந்தார் விளிங்தார். களவு காக துன்பம்; கள்ளாமை பேரின்பம். 29-வது கள்ளாமை முற்றிற்.று.