பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 4.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30. வா ய ைம 1387 தருமன் கூறிய போய வகை. அத்தனே! அடுவல் லாண்மை அச்சுவத் தாமா என்னும் மத்தவா ரணத்துக்கு ஐயோ மாருதி சிங்கம் ஆன்ை எத்தனை கோடி சேனை இக்களத்து இறந்தது இந்த வித்தகன் மலைந்து செற்ற விரகைஎன் சொல்வது என்ருன். துரோனன் அயர்ந்து கின்றது. தீதிலான் உரைத்த மாற்றம் செவிப்படும் அளவில் நெஞ்சில் கோதிலான் எடுத்த வில்லும் கொடியவெங் கணையும் வீழ்த்திப் போதிலான் இறந்தான் போலும் புதல்வன் என்று இணைதலின்றி ஏதிலான் போல நின்ருன் யார்கனும் பந்தம் இல்லான். கருமன் சாதுரியமாய்ச்சொன்னகைக்கேட்டதும்கன.த.அருமை மகன் இறந்தான் என்று கருதி அவ்விான் மறகிகின்ருன். அந்த கிலையில் அவன் தலையைத் திட்டத்துய்மன் கொய்து விழ்த்தி ஞன். யாவரும் பரிந்து புலம்பினர். மெய்யே சொன்னலும் அச் சொல் வெய்ய துயரத்தை விளைத்தமையால் பொய்யன் என் அனும் பழியைக் கருமன் அடைய நேர்ந்தான். யாதொன்றும் தீமை இல்லாத சொல்லே வாய்மை, தீத கோயின் அது தீய பொய்யே என்பதை உலகம் காண இவன் உணர்த்தி கின்ருன். எவ்வுயிர்க்கும் ஏதும் இடரின்றிப் பேசுவதே செவ்விய வாய்மை தெளி. உண்மையை ஒர்ந்து பேசுக.

  • =====

292. மாதர் கலைக்கோட்டு மாமுனிபால் பொய்யுரைத்தும் கோதடையார் என்னே குமரேசா-தீதுடைய பொய்ம்மையும் வாய்மை யிடத்த புரைதிர்ந்த நன்மை பயக்கு மெனின். (2) இ. ள். குமரேசா மாகர் இருவர் கலைக்கோட்டு மாதவர் முன் பொய் புகன்றும் என் மெய்யாய் கின்ருர் எனின், புாைதீர்க்க நன்மை பயக்கும் எனின் பொய்ம்மையும் வாய்மை இடத்த என்க. சீமையின்றி கன்மை ஓங்கி வருவதே நல்ல மெய்யாம். மெய்யான மெய் மொழி விழி தெரிய வங்க.து.